கம்பகா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கம்பஹா மாவட்டம்
கம்பஹா தேர்தல் மாவட்டம்
கம்பகா மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் மேல் மாகாணம்
தலைநகரம் கம்பகா
மக்கள்தொகை(2001) 2066096
பரப்பளவு (நீர் %) 1387 (3%)
மக்களடர்த்தி 1541 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 2
நகரசபைகள் 5
பிரதேச சபைகள் 12
பாராளுமன்ற தொகுதிகள் 13
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
13
வார்டுகள் 72
கிராம சேவையாளர் பிரிவுகள்

கம்பகா மாவட்டம் (Gampaha District, கம்பஹா மாவட்டம்) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒவன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. கம்பகா நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமபுபன்றத்தில் 13 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1177 கிராமசேவகர் பிரிவுகளையும் 13 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

புவியைமப்பு[தொகு]

கம்பகா மாவட்டம் இலங்கையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.இம்மாவட்டம் 1,387 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பளவைக் கொண்டுள்ளது.இதன் எல்லைகளாக வடக்கில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டமும்,கிழக்கில் கேகாலை மாவட்டமும்,தெற்கே கொழும்பு மாவட்டமும் ,மேற்கில் இந்து சமுத்திரமும் காணப்படுகின்றது.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"http://ta.wikipedia.org/w/index.php?title=கம்பகா_மாவட்டம்&oldid=1730932" இருந்து மீள்விக்கப்பட்டது