கிளிநொச்சி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் வட மாகாணம்
தலைநகரம் கிளிநொச்சி
மக்கள்தொகை(2001) 127,263*
பரப்பளவு (நீர் %) 2617 (8%)
மக்களடர்த்தி 106 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 0
பிரதேச சபைகள் 3
பாராளுமன்ற தொகுதிகள் 1
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
3
வார்டுகள் 0
கிராம சேவையாளர் பிரிவுகள்
* கணிக்கப்பட்டவை

கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கிளிநொச்சி நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 3 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவடத்தில் இருந்தனர் [1] .

நிருவாககக் கட்டமைப்பு [தொகு]

கிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்துள்ளதால் இம்மாவடத்தில் பொதுமக்கள் எவரும் தற்போது இல்லை.

பிரதேச செயலாளர் பிரிவுகள் பிரதான நகரம் கிராம அலுவலர் பிரிவுகள் பரப்பளவு சதுரக் கிலோமீட்டரில்[2] 2007 ஆம் ஆண்டு சனத்தொகை[1]
கண்டாவளை கண்டாவளை 16 209.70 58,286
கரைச்சி கிளிநொச்சி 42 410.96 100,700
பச்சிலைப்பள்ளி பச்சிலைப்பள்ளி 18 167.70 7,602
பூநகரி பூநகரி 19 448.75 29,224
Total 95 1,237.11 195,812

உசாத்துணைகள் [தொகு]

  1. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named 2007population
  2. Northern Provincial Council Statistical Handbook 2008 (Geographical)


பா    தொ
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளிநொச்சி_மாவட்டம்&oldid=1347186" இருந்து மீள்விக்கப்பட்டது