வவுனியா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் வட மாகாணம்
தலைநகரம் வவுனியா
மக்கள்தொகை(2001) 149,835*
பரப்பளவு (நீர் %) 1996 (6%)
மக்களடர்த்தி 81 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 1
பிரதேச சபைகள் 4
பாராளுமன்ற தொகுதிகள் 1
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
4
வார்டுகள் 11
கிராம சேவையாளர் பிரிவுகள்
* கணிக்கப்பட்டவை

வவுனியா மாவட்டம் (Vavuniya District) இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் வவுனியா நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 4 வட்டச்செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"http://ta.wikipedia.org/w/index.php?title=வவுனியா_மாவட்டம்&oldid=1497240" இருந்து மீள்விக்கப்பட்டது