இலங்கையில் இந்து சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்துசமயிகளின் சதவீதம் 2001 ஆண்டின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி, சாய்வெழுத்தில் உள்ளவை 1981 கணிபீடு.

இலங்கையின் தற்போதைய மக்கள்தொகையில் 15 சதவீதத்தினர் இந்து சமயத்தவர்களாக இருகின்றனர். இந்தியா, பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த சிறிய அளவினரான மலையாள, தெலுங்கு, சிந்தி மக்களை தவிர்த்து ஏனையவர்கள் தமிழர்களாக இருகின்றார்கள். 1915 ஆண்டு இலங்கை மக்கள்தொகை கணிப்பீட்ட்டின் படி இந்துக்கள் 25% காணப்பட்டப் போதிலும் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து விடுதலையடைந்தப் பின்னர், இந்திய வம்சாவழித் தமிழர்களின் நாடுகடத்தல், உள்நாட்டுப் போர் காரணமாக தமிழகள் வெளிநாடுகளுக்கு குடியேறல், கிறித்தவம், இசுலாம் சமயங்களுக்கு மதம் மாறல் போன்றக் காரணங்களால் இந்து சமயத்தவர்களின் சதவீதம் வீழ்ச்சிக் கண்டுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு, மத்திய மாகணங்களில் இந்துசமயம் முக்கிய முக்கியமாக பின்பற்றப்ப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு இலங்கை மக்கள்தொகை கணிப்பீட்டின் படி சுமார் 1,500,000 பேர் இந்துசமயிகளாக உள்ளனர். இவ்வெண்ணிகையை அடைவதற்கு வடகிழக்கு மாகாணங்களின் மக்கள் தொகை மதிப்பிடப்பட்டது இம்மதிப்பீடு சரியான எண்ணிக்கையை விட குறைவானதாக இருக்கலாம்.

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_இந்து_சமயம்&oldid=723487" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்