ரொனால்ட் கோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புதிய நிறுவன பொருளாதாரம் | |
|---|---|
| பிறப்பு | 29 திசம்பர் 1910 |
| தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
| நிறுவனம் | வர்ஜீனியா பல்கலைக்கழகம் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழகம் |
| துறை | சட்டம் மற்றும் பொருளாதாரம் |
| Alma mater | லண்டன் பொருளாதார பள்ளி |
| Influences | ஃபிராங்க் நைட் |
| Opposed | ஆர்த்தர் செசில் பிகோவு |
| Influenced | ஆலிவர் ஈ. வில்லியம்சன், ஆர்மென் ஆல்கியன், ஸ்டீவன் என். எஸ். சூயங்க், ராபர்ட் போர்க் |
| Contributions | கோஸ் தேற்றம் கோஸ் கணிப்பு |
| விருதுகள் | பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1991) |
ரொனால்ட் கோஸ் (Ronald Coase, பி. டிசம்பர் 29, 1910 ) பிரிட்டனில் பிறந்த் அமெரிக்கப் பொருளியாலாளர். சிகாகோ சட்ட பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஓய்வுபெற்ற மதிப்புறு பேராசிரியராய் பணிபுரிந்து வருகிறார். இவர் 1991 ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றார்.