வர்ஜீனியா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்: 38°02′06″N 78°30′18″W / 38.035, -78.505

வர்ஜீனியா பல்கலைக்கழகம்
The Rector and Visitors of the
University of Virginia
நிறுவிய நாள் 1819
வகை பொது
நிதிக் கொடை US $ 5.24 பில்லியன்[1]
தலைவர் தெரேசா ஏ. சுலிவன்
துறை 2,102
பட்ட மாணவர்கள் 14,591[2]
உயர் பட்ட மாணவர்கள் 6,515[2]
அமைவிடம் சார்லொட்ஸ்விலே, வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா
வளாகம் உலகப் பாரம்பரியக் களம்
Suburban
1,682 acres (6.81 கிமீ2)
நிறுவனர் தாமஸ் ஜெஃவ்வர்சன்
நிறங்கள் செம்மஞ்சல், கடல் நீலம்
           [3]
குறி பெயர் Cavaliers, Wahoos
நற்பேறு சின்னம் Virginia Cavalier
தடகள விளையாட்டுகள் NCAA, ACC
25 அணிகள்
சேர்ப்பு AAU
இணையத்தளம் Virginia.edu
UVa logo

வர்ஜீனியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வர்ஜீனியாவில் அமைந்துள்ள பொதுத்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இதை அமெரிக்காவின் தாமசு ஜெபர்சன் 1819 ஆம் ஆண்டில் வடிவமைத்தார். வர்ஜீனியா பல்கலைக்கழகம் மட்டுமே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உலகப் பாரம்பரியக் களம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனச் சான்றைப் பெற்றுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய அமெரிக்காவின் செய்திக்குறிப்பில், இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் இரண்டாவது சிறந்த பொதுத்துறைப் பல்கலைக்கழகம் என்றும் அந்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 24 வது சிறந்த பல்கலைக்கழகம் என்றும் அறியப்பட்டது.[4]

மேற்கோள்கள் [தொகு]

  1. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named nacubo-2009
  2. 2.0 2.1 "Current On-Grounds Enrollment". பார்த்த நாள் 2011-07-18.
  3. "Usage Guidelines". The Graphic Identity for the University of Virginia. பார்த்த நாள் 2012-11-09.
  4. "Best Colleges 2012: Top Public Schools". US News and World Report. பார்த்த நாள் 2010-08-17.

வெளியிணைப்புகள் [தொகு]