இலண்டன் பொருளாதாரப் பள்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லண்டன் பொருளாதார பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் பள்ளி (பொதுவழக்கில் இலண்டன் பொருளாதாரப் பள்ளி; London School of Economics) இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் கல்லூரியாகும். 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று சட்டம்,பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: ஜியார்ஜ் பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரசல்,பிரீட்ரிக் கையக், ஜோன் எஃப். கென்னடிஆவர்.