1911
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1880கள் 1890கள் 1900கள் - 1910கள் - 1920கள் 1930கள் 1940கள் |
| ஆண்டுகள்: | 1908 1909 1910 - 1911 - 1912 1913 1914 |
| 1911 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1911 MCMXI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1942 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2664 |
| சீன நாட்காட்டி | 4607-4608 |
| எபிரேய நாட்காட்டி | 5670-5671 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1966-1967 1833-1834 5012-5013 |
| இரானிய நாட்காட்டி | 1289-1290 |
| இசுலாமிய நாட்காட்டி | 1329 – 1330 |
| ரூனிக் நாட்காட்டி | 2161
|
1911 (MCMXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- மார்ச் 8 - சர்வதேச பெண்கள் நாள் முதற்தடவையாகக் கொண்டாடப்பட்டது.
- மார்ச் 10 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
- ஜூலை 17 - தேசவழமை சட்டத்திற்கு மாற்றாக யாழ்ப்பாணத்தில் திருமண சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பர் 12 - இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து புதுடில்லிக்கு மாற்றப்பட்டது.
- டிசம்பர் 18 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்குத் தெரிவானார்.
பிறப்புகள்[தொகு]
இறப்புகள்[தொகு]
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - Wilhelm Wien
- வேதியியல் - Maria Skłodowska-Curie
- மருத்துவம் - Allvar Gullstrand
- இலக்கியம் - Count Maurice (Mooris) Polidore Marie Bernhard Maeterlinck
- அமைதி - Tobias Michael Carel Asser Alfred Hermann Fried