டாக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டாக்கா
டாக்காவின் லால்பாக் கோட்டை
டாக்காவின் லால்பாக் கோட்டை
சிறப்புப்பெயர்: மசூதிகளும் ஆலயங்களும் இருந்த நகரம்
டாக்கா வங்காளதேசத்தின் அமைவிடம்
டாக்கா வங்காளதேசத்தின் அமைவிடம்
அமைவு: 23°42′0″N 90°22′30″E / 23.7, 90.375
நாடு வங்காளதேசம்
மாவட்டம் டாக்கா மாவட்டம்
அரசு
 - மாநகரத் தலைவர் சத்தீக் ஹுசேன் கோக்கா
பரப்பளவு
 - நகரம் 145 கிமீ²  (56 ச. மைல்)
மக்கள் தொகை (2006 மதிப்பு)[1]
 - நகரம் 67,24,976
 - அடர்த்தி 14,608/கிமீ² (37,834.5/ச. மைல்)
 - மாநகரம் 1,19,18,442
நேர வலயம் BST (ஒ.ச.நே.+6)
Shahid Sriti Stombho (Proposed).jpg

டாக்கா (வங்காள மொழி: ঢাকা) வங்காளதேசத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முகலாயப் பேரரசு காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இந்நகரம் கிழக்குப் பாகித்தானின் தலைநகராக விளங்கியது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொகை 12.5 மில்லியன் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டாக்கா&oldid=1349977" இருந்து மீள்விக்கப்பட்டது