கராச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கராச்சி நகரம்-மாவட்டம் ڪراچي |
|||
|
|||
| பாகிஸ்தானில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
|---|---|---|---|
| நாடு | |||
| மாகாணம் | சிந்த் | ||
| நகரவை | 1853 | ||
| மாநகர நிறுவனம் | 1976 | ||
| நகர-மாவட்டம் அரசு | ஆகஸ்ட் 14 2001 | ||
| அரசு [1] | |||
| - வகை | நகரம்-மாவட்டம் | ||
| - நகர நசீம் | முஸ்தஃபா கமால் (MQM) | ||
| - நயீப் நசீம் | நசுரீன் ஜலீல் | ||
| பரப்பளவு [2] | |||
| - நகரம்-மாவட்டம் | 3,527 கிமீ² (1,356 சதுர மைல்) | ||
| ஏற்றம் | 8 மீ (26 அடி) | ||
| மக்கள் தொகை (2008)[3] | |||
| - நகரம்-மாவட்டம் | 12,461,423 | ||
| - அடர்த்தி | auto/கிமீ² (auto/சதுர மைல்) | ||
| நேர வலயம் | PST (ஒ.ச.நே.+5) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 021 | ||
| இணையத்தளம்: http://www.karachicity.gov.pk கராச்சி நகர-மாவட்டம் அரசு | |||
கராச்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமும் சிந்த் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். உலகில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். 1958க்கு முன்பு வரை இதுவே பாகிஸ்தானின் தலைநகராக இருந்தது. பாகிஸ்தானின் முதன்மையான துறைமுகமான இதுவே அதன் வணிக தலைநகரம் ஆகும்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்கள் (முஜாகிர்) இந்நகரில் பெருமளவில் உள்ளனர். பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி ஜின்னா, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் இங்கு பிறந்தவர்கள்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Government". City District Government of Karachi. பார்க்கப்பட்ட நாள் 2007-11-28.
- ↑ "About Karachi". City District Government of Karachi. பார்க்கப்பட்ட நாள் 2007-11-28.
- ↑ Stefan Helders, World-Gazetteer.com. "Karachi". பார்க்கப்பட்ட நாள் 2008-01-07.