துசான்பே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துசான்பே Душанбe |
|||
|---|---|---|---|
| நகரத்தின் தோற்றம் | |||
|
|||
| தஜிகிஸ்தானில் டுஷான்பேயின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| அரசு | |||
| - மேயர் | மகுமதுசெய்து உபைதுலோயெவ் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 124.6 கிமீ² (48.1 ச. மைல்) | ||
| ஏற்றம் | 706 மீ (2,316 அடி) | ||
| மக்கள் தொகை (2008)[1] | |||
| - நகரம் | 679 | ||
| நேர வலயம் | GMT (ஒ.ச.நே.+5) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
GMT (ஒ.ச.நே.+5) | ||
| இணையத்தளம்: www.dushanbe.tj | |||
துசான்பே (Dushanbe, தாஜிக்: Душанбе, துஷான்பே), தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் துஷான்பே (1929 வரை) மற்றும் ஸ்தாலினாபாத் (Stalinabad, தாஜிக்: Сталинабад, 1961 வரை) எனும் பெயர்களால் அறியப்பட்டது. 2008 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 679,400 ஆகும். துசான்பே என்பது தாஜிக் மொழியில் திங்கட்கிழமை என பொருள்படும்.[2] இந்நகரம் ஒரு பிரபலமான திங்கட்கிழமை சந்தை கூடும் ஒரு கிராமத்திலிருந்து தோற்றம் பெற்றதை இப்பெயர் எடுத்துக்காட்டுகின்றது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Population of the Republic of Tajikistan as of 1 January, State Statistical Committee, Dushanbe, 2008 (ரஷ்யமொழியில்)
- ↑ D. Saimaddinov, S. D. Kholmatova, and S. Karimov, Tajik-Russian Dictionary, Academy of Sciences of the Republic of Tajikistan, Rudaki Institute of Language and Literature, Scientific Center for Persian-Tajik Culture, Dushanbe, 2006.