தாஜிக் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாஜிக்
 நாடுகள்: தாஜிகிஸ்தான், கசாக்ஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா (ஆசியா), துருக்மெனிஸ்தான், உக்ரேன், உஸ்பெகிஸ்தான் 
பகுதி: மத்திய ஆசியா
 பேசுபவர்கள்: 44,380,000 (2012)
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 இந்திய-ஈரானியம்
  ஈரானியம்
   மேற்கு ஈரானியம்
    தென்மேற்கு ஈரானியம்
     பாரசீகம்
      தாஜிக் 
எழுத்து முறை: சிரில்லிக், இலத்தீன் எழுத்து, பார்சிய-அரபு 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: தாஜிகிஸ்தான்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்:
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: tg
ஐ.எசு.ஓ 639-2: tgk
ISO/FDIS 639-3: tgk 

தாஜிக் மொழி, மத்திய ஆசியாவில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது பாரசீக மொழி யின் ஒரு வேறுபாடு ஆகும். இது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் இந்திய-ஈரானியப் பிரிவிலுள்ள, ஈரானிய மொழிகளுள் ஒன்று. இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் தாஜிகிஸ்தானிலும், உஸ்பெகிஸ்தானிலும் உள்ளனர். தாஜிக் மொழியே தாஜிகிஸ்தானின் உத்தியோக மொழியாகும்.

ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்பட்ட பாரசீக மொழியில் இருந்து தாஜிக் மொழி பிரிவடைந்தது. நாட்டு எல்லைகள், தரப்படுத்தல் நடவடிக்கைகள், அயலிலுள்ள ரஷ்ய மற்றும் துருக்கிய மொழிகளின் தாக்கம் என்பவையே இம் மாற்றத்துக்கான காரணங்கள் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாஜிக்_மொழி&oldid=1387121" இருந்து மீள்விக்கப்பட்டது