தியான்ஜின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தியான்ஜின் Tianjin 天津 |
|
|---|---|
| தியான்ஜின் ஹாய் ஆறு | |
| சீனாவில் தியான்ஜினின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | சீனா |
| குடியேற்றம் | கிமு 340 |
| பிரிவுகள் - வட்டம் - நகராட்சி |
13 மாவட்டங்கள், 3 வட்டங்கள் 240 நகரங்கள் மற்றும் சிற்றூர்கள் |
| அரசு | |
| - வகை | நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி |
| - சீனப் பொதுவுடமைக் கட்சி குழுச் செயலர் | சாங் கௌலி |
| - நகரத் தந்தை | ஹுயாங் சிங்குவா |
| பரப்பளவு | |
| - நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நகராட்சி | 11,760 கிமீ² (4,540.6 ச. மைல்) |
| மக்கள் தொகை (2009) | |
| - நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நகராட்சி | 1,22,81,600 |
| நேர வலயம் | சீனா சீர் நேரம் (ஒ.ச.நே.+8) |
| அஞ்சல் குறி | 300000 - 301900 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 22 |
| GDP | 2010 |
| - மொத்தம் | CNY 910.8 பில்லியன்(US$134.5 பில்லியன்) |
| - தனிநபர் வருமானம் | CNY 62,403 |
| HDI (2008) | 0.875 |
| ஊர்தி உரிம தட்டு முன்னொட்டுகள் | 津A, B, C, D, F, G, H, J, K, L, M 津E (வாடகை உந்துகள்) |
| நகர மலர் | சீன ரோசா |
| இணையத்தளம்: (சீனம்) www.tj.gov.cn (ஆங்கிலம்) www.tj.gov.cn/english |
|
| தியான்ஜின் | |||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சீனம் | 天津 | ||||||||||||||||||||||||||
| Hanyu Pinyin | Tiānjīn |
||||||||||||||||||||||||||
| சொல் விளக்கம் | sky ferry | ||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
தியான்ஜின் (
தியான்ஜின்Chinese: 天津; பின்யின்: Tiānjīn;) சீனாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் பெருநகரம் மற்றும் சீன தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றுமாகும். நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு நகரங்களில் ஒன்றாகும். இதன் எல்லையில் ஹெபே மாநிலமும் பெய்ஜிங் நகராட்சியும் உள்ளன. கிழக்கில் மஞ்சள் கடலுடன் இணைந்த பொகைய் வளைகுடா அமைந்துள்ளது.
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: தியான்ஜின் |
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: தியான்ஜின் |
- Tianjin Government website
- Tianjin Expats
- Economic profile for Tianjin at HKTDC
- Tianjin Guide
- Official Tianjing Media Gateway
- Tianjin Taoist Association
- Historic US Army map of Tianjin, 1945
- Official promotional vedio of Tianjin City
|
||||||||||