புஜியான் மாகாணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 福建省 Fújiàn Shěng இத்தகவல் பெட்டி மக்கள் சீனாவின் ஆட்சியில் உள்ள புஜியான் மாகாணப் பகுதிகளை மட்டுமே விபரிக்கின்றது |
|
| சுருக்கம்: 闽 (pinyin: Mǐn) | |
![]() |
|
| பெயர் மூலம் | 福 fú - புஷோ 建 jiàn - ஜியானோ |
| நிர்வாக வகை | மாகாணம் |
| தலைநகர் (and largest city) |
புஷோ |
| சீபொக குழு செயலாளர் |
லு ஷாங்டோங் |
| ஆளுனர் | ஹுவாங் ஷியாவோஜிங் |
| பரப்பு | 121,4001 km² (23ஆவது) |
| மக்கள்தொகை (2004) - அடர்த்தி |
35,110,0001 (18ஆவது) 289/km² (14ஆவது) |
| GDP (2006) - per capita |
CNY 750.2 billion (11ஆவது) CNY 21,152 (9ஆவது) |
| HDI (2005) | 0.784 (medium) (9th) |
| முக்கிய தேசிய இனங்கள் | புஜியானியர் : |
| Prefecture-level | 9 பிரிவுகள் |
| கவுண்டி மட்டம் | 851 பிரிவுகள் |
| நகராட்சி-மட்டம்† | 11071 பிரிவுகள் |
| ISO 3166-2 | CN-35 |
| அதிகாரபூர்வ இணையத்தளம் http://www.fujian.gov.cn (எளிமையான சீனம்) வார்ப்புரு:Addrow 1இவை மக்கள் சீனாவின் அதிகாரபூர்வ எண்களாகும். குவெமோய் ஒரு கவுண்டியாகவும் மாற்சூ ஒரு township ஆகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. |
|
| மக்கள்தொகை, GDP தகவல்களின் மூலம்:
《中国统计年鉴—2005》 சீனாவின் புள்ளிவிபர ஆண்டுத்தொகுப்பு 2005
தேசிய இனத் தகவல்கள் மூலம்:
ISBN 7503747382 《2000年人口普查中国民族人口资料》 2000 ஆண்டுக்குரிய சீனாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தேசிய இனங்கள் தொடர்பான அட்டவணை
† டிசம்பர் 31, 2004 இல் உள்ளபடிISBN 7105054255 |
|
புஜியான் மக்கள் சீனக் குடியரசின் தென்கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். வடக்கில் ஷெஜியாங்யும், மேற்கில் ஷியாங்சியும், தெற்கில் குவாங்டோங்கும், எல்லைகளாக உள்ளன. தாய்வான், தாய்வான் நீரிணைக்கு அப்பால் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.
புஜியான் என்னும் பெயர் புஷூ, ஜியானூ என்னும் இரு நகரங்களின் பெயர்களின் சேர்க்கையால் உருவானது. டாங் மரபுக் காலத்தில் இப் பெயர் முதலில் பயன்படுத்தப்பட்டது.
புஜியானின் பெரும் பகுதி மக்கள் சீனக்குடியரசின் ஆளுகைக்கு உட்பட்டது. எனினும், கின்மென் தீவுக் கூட்டமும், மாற்சூவும் தாய்வானில் உள்ள சீனக் குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வெளியிணைப்புக்கள் [தொகு]
- வுயி மலைப் படங்கள்
- சியாமென் படங்கள்
- ஃபு சூ படங்கள்
- மெய் சூ தீவு, பு தியான், படங்கள்
- டி ஹுவா படங்கள்
- நான் அன் படங்கள்
- குவான் சூ படங்கள்
- ஷாங் சூ படங்கள்
- நான்ஜியாங் ஊர், நான்ஜியாங் (புஜியான் மாகாணம்) படங்கள்
- புஜியான் மாகாணம் ஒரு வழிகாட்டி
- புஜியானின் பெரிய நிலப்படம்
| விக்கி ஊடக நடுவத்தில் Fujian தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
