அன்ஹுயி மாகாணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 安徽省 Ānhuī Shěng |
|
| சுருக்கம்: 皖 (pinyin: Wǎn) | |
![]() |
|
| பெயர் மூலம் | 安 ān - அன்கிங் 徽 huī - ஹுய்சூ (இப்பொழுது ஹுவாங்ஷான் நகரம்) |
| நிர்வாக வகை | மாகாணம் |
| தலைநகர் (and largest city) |
ஹேபேய் |
| சீபொக குழு செயலாளர் |
வாங் ஜின்ஷான் 王金山 |
| ஆளுனர் | வாங் ஷான்யுன் 王三运 |
| பரப்பு | 139,400 km² (22ஆவது) |
| மக்கள்தொகை (2004) - அடர்த்தி |
64,610,000 (8th) 463/km² (9ஆவது) |
| GDP (2006) - per capita |
CNY 614.2 பில்லியன் (15ஆவது) CNY 10,044 (28ஆவது) |
| HDI (2005) | 0.727 (medium) (25ஆவது) |
| முக்கிய தேசிய இனங்கள் | ஹான் - 99% ஹுய் - 0.6% |
| Prefecture-level | 17 பிரிவுகள் |
| கவுண்டி மட்டம் | 105 பிரிவுகள் |
| நகராட்சி-மட்டம்† | 1845 பிரிவுகள் |
| ISO 3166-2 | CN-34 |
| அதிகாரபூர்வ இணையத்தளம் http://www.ah.gov.cn/ (எளிமையான சீனம்) |
|
| மக்கள்தொகை, GDP தகவல்களின் மூலம்:
《中国统计年鉴—2005》 சீனாவின் புள்ளிவிபர ஆண்டுத்தொகுப்பு 2005
தேசிய இனத் தகவல்கள் மூலம்:
ISBN 7503747382 《2000年人口普查中国民族人口资料》 2000 ஆண்டுக்குரிய சீனாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தேசிய இனங்கள் தொடர்பான அட்டவணை
† டிசம்பர் 31, 2004 இல் உள்ளபடிISBN 7105054255 |
|
அன்ஹுயி மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். கிழக்குச் சீனாவில் யாங்சீ ஆறு மற்றும் ஹுவைஹீ ஆறு ஆகியவற்றின் நீரேந்து பகுதிகளுக்குக் குறுக்கே அமைந்துள்ள இது, கிழக்கில் ஜியாங்சூ, தென்கிழக்கில் செஜியாங், தெற்கில் ஜியாங்சி, தென்மேற்கில் ஹுபெய், வடமேற்கில் ஹெனான், வடக்கின் ஒரு சிறு பகுதியில் ஷண்டொங் ஆகிய மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஹேபேய் இம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
[தொகு] பெயர்
அன்ஹுயி என்னும் பெயர், தென் சீனாவிலுள்ள இரு நகரங்களான அன்கிங், இன்று ஹுவான்ஷான் நகரம் என அழைக்கப்படும் ஹுயிசூ ஆகியவற்றின் பெயர்களின் சேர்க்கையால் பெறப்பட்டது. அன்ஹுயில், வான் என்னும் பழைய நாடொன்று இருந்ததுடன், வான் மலையும், வான் என்னும் ஒரு ஆறும் இருப்பதால் இந்த மாகாணத்தை வான் என்னும் சுருக்கப் பெயரால் அழைப்பதுண்டு.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- அன்ஹுயி மறும் பிற மாகாணங்களிலுள்ள சுற்றுலா மையங்கள்
- அன்ஹுயி அதிகாரபூர்வ இணையத்தளம் - வார்ப்புரு:Google translation
- அன்ஹுயியின் பெரிய நிலப்படம்
- அன்ஹுயி மாகாணம்
- சீன இணையத் தகவல் மையம்
- யின் யு டாங்: ஒரு சீன வீடு கிங் மரபின் இறுதிக் காலப்பகுதியில் கட்டப்பட்ட ஹுவாங் குடும்ப வீடொன்றை ஆராய்வதன்மூலம் அன்ஹுயி மாகாணத்தின் வாழ்க்கை முறையை அறிய முற்படுகிறது.
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: அன்ஹுயி |
