பீக்கிங் மனிதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பீக்கிங் மனிதன் புதைப்படிவ காலம்: Pleistocene |
||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| முச்சொற்பெயர் | ||||||||||||||||||
| Homo erectus pekinensis (Black, 1927) |
பீக்கிங் மனிதன் 250,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த மனிதன். இவன் முழுவளர்ச்சியடையாத மனிதக்குரங்கு மனிதன். 1929 இல் பீக்கிங் மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் சீனாவின் பீக்கிங் நகரருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இம்மனிதனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.
பீக்கிங் மனிதர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினர். நெருப்பின் பயனை அறந்திருந்தனர்.[1]
தூணை நூற்கள் [தொகு]
- மூதாதையரைத் தேடி, சி.கி. ஜெயகரன், நவம்பர் 1991, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். ISBN:81-89359-29-0
மேற்கோள்கள் [தொகு]
- ↑ சு.கி. ஜெயகரன்