யெரெவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூறுகள்: 40°11′00″N 44°31′00″E / 40.183333°N 44.516667°E / 40.183333; 44.516667

யெரெவான்
Երևան
அரராத் மலைத்தொடர் பின்னணியுடன் யெரெவான்
அரராத் மலைத்தொடர் பின்னணியுடன் யெரெவான்
யெரெவான்-ன் சின்னம்
கொடி
Official seal of யெரெவான்
முத்திரை
யெரெவான் is located in ஆர்மீனியா
{{{alt}}}
யெரெவான்
ஆர்மீனியாவில் யெரெவானின் அமைவிடம்
அமைவு: 40°11′N 44°31′E / 40.183°N 44.517°E / 40.183; 44.517
நாடு  ஆர்மீனியா
தோற்றம் 782 கி.மு.
அரசு
 - மேயர் கரென் கரபெத்யான் (Karen Karapetyan)
பரப்பளவு
 - நகரம் 300 கிமீ²  (115.8 ச. மைல்)
ஏற்றம் 989.4 மீ (3,246 அடி)
மக்கள் தொகை (2009)
 - நகரம் 1
 - அடர்த்தி 4,896/கிமீ² (12,680.6/ச. மைல்)
 - மாநகரம் 1
நேர வலயம் ஒ.ச.நே.+4 (ஒ.ச.நே.+4)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
ஒ.ச.நே.+5 (ஒ.ச.நே.+5)
தொலைபேசி குறியீடு(கள்) +374 10
Sources: Yerevan city area [1][2][3] Sources: City population [4]
இணையத்தளம்: www.yerevan.am

யெரெவான் (Yerevan, அருமேனிய: Երևան, உச்சரிப்பு:jɛɾɛˈvɑn) ஆர்மீனியாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். ஹ்ராஸ்டன் (Hrazdan) நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது 1918 முதல் தலைநகரமாக விளங்குகின்றது.

யெரெவானின் வரலாறு கிமு எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். முதலாம் ஆர்கிஸ்தி மன்னனால் கி.மு. 782 இல் அரராத் சமவெளியின் மேற்குக் கரையில் எரெபுனி கோட்டை (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்[5]. முதலாம் உலகப்போரின் பின்னர் ஆர்மீனிய இன அழிப்பில் தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.

2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் மக்கள்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது[6].

யுனெஸ்கோவினால், 2012 ஆம் ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரமாக யெரெவான் அறிவிக்கப்பட்டது[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. Armstat Yerevan
  2. Area of Yerevan
  3. Aarhus: Yerevan
  4. "Armstat:Population Armenia's Population".
  5. Katsenelinboĭgen, Aron (1990). The Soviet Union: Empire, Nation and Systems. New Brunswick: Transaction Publishers. p. 143. ISBN 0887383327. 
  6. "Population of each district in Yerevan according to the city's official website". Yerevan.am. பார்த்த நாள் 2010-07-02.
  7. "UN News Cnetre Yerevan named World Book Capital 2012 by UN cultural agency".

"http://ta.wikipedia.org/w/index.php?title=யெரெவான்&oldid=1668379" இருந்து மீள்விக்கப்பட்டது