உலான் பத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஊலான் பாடோர்
Улаанбааτар
உலான் பாடர்
உலான் பாடர்
ஊலான் பாடோர்  Улаанбааτар-ன் சின்னம்
கொடி
Coat of arms of ஊலான் பாடோர்  Улаанбааτар
Coat of arms
மங்கோலியாவில் அமைவிடம்
மங்கோலியாவில் அமைவிடம்
நாடு மங்கோலியா
உர்கூ என்று தோற்றம் 1639
இன்று அமைவிடம் 1778
உலான் பாடர் 1924
அரசு
 - மாநகரத் தலைவர் தூடெவின் பிலெக்த்
பரப்பளவு
 - நகரம் 4,704.4 கிமீ²  (1,816.4 ச. மைல்)
ஏற்றம் மீ (4 அடி)
மக்கள் தொகை (2007)
 - நகரம் 1
 - அடர்த்தி 219/கிமீ² (567.2/ச. மைல்)
இணையத்தளம்: http://www.ulaanbaatar.mn/

ஊலான் பாடோர் (மங்கொல் மொழி: Улаанбаатар) மங்கோலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மங்கோலிய மக்களில் 38% (1 மில்லியன்) உலான் பாடரில் வசிக்கிறார்கள். உலகில் பல நாட்டுத் தலைநகரங்களில் மிகவும் குளிரானது உலான் பாடர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உலான்_பத்தூர்&oldid=1463675" இருந்து மீள்விக்கப்பட்டது