பியொங்யாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
평양 직할시
பியொங்யாங் சிக்கால்சி
பியொங்யாங் நேர் ஆட்சி நகரம்
பியொங்யாங்
பியொங்யாங்
வட கொரியாவில் அமைவிடம்
வட கொரியாவில் அமைவிடம்
நாடு வட கொரியா
பகுதி குவான்சோ பகுதி
தோற்றம் கி.மு. 2333, வாங்கொம்சொங் என்று
அரசு
 - வகை நேர் ஆட்சி நகரம்
ஏற்றம் 27 மீ (89 அடி)
மக்கள் தொகை (1993)
 - நகரம் 2,741,260

பியொங்யாங் வட கொரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டேடொங் ஆறு இந்நகரம் வழியாக செல்கிறது. 1993இல் கணக்கெடுப்பின் படி 2,741,260 மக்கள் பியொங்யாங்கில் வசிக்கிறார்கள்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்