சைப்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சைப்பிரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சைப்பிரஸ்
Κυπριακή Δημοκρατία
Kypriakḗ Dēmokratía
Kıbrıs Cumhuriyeti
சைப்பிரஸ் குடியரசு
சைப்பிரசின் கொடி சைப்பிரசின் சின்னம்
நாட்டுப்பண்
Ὕμνος εἰς τὴν Ἐλευθερίαν
Ymnos is tin Eleftherian
விடுதலைக்கான பாடல்1
Location of சைப்பிரசின்
அமைவிடம்: சைப்பிரஸ்  (dark red)

– on the European continent  (light red & dark red)
– in the European Union  (light red)

தலைநகரம் நிக்கோசியா (லெப்கோசியா, லெப்கோசா)
35°08′N 33°28′E / 35.133, 33.467
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) கிரேக்க மொழி, துருக்கிய மொழி
மக்கள் கிரேக்க சைப்பிரஸ்காரர்
துருக்கிய சைப்பிரஸ்காரர்
அரசு அதிபர் ஆட்சி குடியரசு
 -  அதிபர் திமீத்திரிஸ் கிற்றிஸ்தோபியாஸ்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 
 -  நாள் அக்டோபர் 1 1960 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1 2004
பரப்பளவு
 -  மொத்தம் 9,251 கிமீ² (167வது)
3,572 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  2007 குடிமதிப்பு 788,457 
 -  அடர்த்தி 85/கிமீ² (85வது)
221/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 (IMF) கணிப்பீடு
 -  மொத்தம் $21.382 பில்லியன் (108வது)
 -  நபர்வரி $27,429 (29வது)
மொ.தே.உ(பொதுவாக) 2007 IMF மதிப்பீடு
 -  மொத்தம்l $21.303 பில்லியன் (87வது)
 -  நபர்வரி $27,327 (28வது)
ஜினி சுட்டெண்? (2005) 29 (குறைவு
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.903 (அதிகபட்சம்) (28வது)
நாணயம் யூரோ2 (EUR)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3)
இணைய குறி .cy3
தொலைபேசி +357
1 கிரேக்கத்தின் கீதமும் இதுவே.
2 சைப்பிரஸ் பவுண் (2008 இற்கு முன்)
3 The .eu domain is also used, shared with other European Union member states.

சைப்ரஸ் (Cyprus) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சைப்பிரஸ்&oldid=1343352" இருந்து மீள்விக்கப்பட்டது