சிலோவாக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Slovenská republika
சுலோவாக் குடியரசு
சுலோவாக்கியா கொடி சுலோவாக்கியா சின்னம்
நாட்டுப்பண்
Nad Tatrou sa blýska
"மின்னல் தாத்திராசுக்கு மேல்"

Location of சுலோவாக்கியா
அமைவிடம்: சிலோவாக்கியா  (orange)

– in ஐரோப்பா கண்டத்தில்  (camel & white)
– in ஐரோப்பிய ஒன்றியம்  (camel)  —  [Legend]

தலைநகரம்
பெரிய நகரம்
பிராத்திஸ்லாவா
48°09′N, 17°07′E
ஆட்சி மொழி(கள்) சுலோவாக்
மக்கள் சுலோவாக்
அரசு நாடாளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் இவான் காச்பாரொவிச்
 -  பிரதமர் ராபர்ட் ஃபிகோ
விடுதலை செக்கொசுலோவாக்கியாவின் அமைதியான அழிவு 
 -  தேதி ஜனவரி 1 1993 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1 2004
பரப்பளவு
 -  மொத்தம் 49,035 கிமீ² (130வது)
18,932 சது. மை 
 -  நீர் (%) குறைவு
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 5,447,502 (110வது)
 -  2001 குடிமதிப்பு 5,379,455 
 -  அடர்த்தி 111/கிமீ² (88வது)
287/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $109.587 பில்லியன் (59வது)
 -  நபர்வரி $20,251 (41வது)
மொ.தே.உ(பொதுவாக) 2007 IMF மதிப்பீடு
 -  மொத்தம்l $55.103 பில்லியன் (60வது)
 -  நபர்வரி $13,227 (44வது)
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.863 (உயர்) (42வது)
நாணயம் சுலோவாக் கொருனா (1 கொருனா = 100 ஹலியெர்) (SKK)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .sk²
தொலைபேசி +421

ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிலோவாக்கியா&oldid=1347786" இருந்து மீள்விக்கப்பட்டது