பிராத்திஸ்லாவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிராத்திஸ்லாவா | |||
| நகரம் | |||
|
Bratislava Montage
|
|||
|
|||
| Nickname: தன்யூப்பின் அழகு, சிறிய பெருநகரம் (Beauty on the Danube, Little Big City) | |||
| நாடு | |||
|---|---|---|---|
| பகுதி | பிராத்திஸ்லாவா | ||
| ஆறுகள் | தன்யூப், மொராவா, சிறிய தன்யூப் | ||
| உயரம் | 134 மீ (440 அடி) | ||
| ஆள்கூறு | |||
| மிகவுயர் புள்ளி | டெவின்ஸ்கா கொபைலா (Devínska Kobyla) | ||
| - உயர்வு | 514 மீ (1,686 அடி) | ||
| மிகத்தாழ் புள்ளி | தன்யூப் ஆறு | ||
| - உயர்வு | 126 மீ (413 அடி) | ||
| பரப்பு | 367.584 கிமீ² (142 ச.மைல்) | ||
| - urban | 853.15 கிமீ² (329 ச.மைல்) | ||
| - metro | 2,053 கிமீ² (793 ச.மைல்) | ||
| Population | 4,31,061 (2009-12-31) | ||
| - urban | 5,86,300 | ||
| - metro | 6,59,578 | ||
| Density | வார்ப்புரு:Unit area density | ||
| முதலில் அறியப்பட்டது | 907 | ||
| Government | நகர சபை | ||
| Mayor | மிலன் ஃப்டக்னிக் (Milan Ftáčnik) | ||
| Timezone | ம.ஐ.நே (UTC+1) | ||
| - summer (DST) | ம.ஐ.கோ.நே (UTC+2) | ||
| Postal code | 8XX XX | ||
| Phone prefix | 421 2 | ||
| Car plate | BA, BL | ||
|
சிலோவாக்கியாவில் பிரத்திஸ்லாவாவின் அமைவிடம்
|
|||
|
Location in the Bratislava Region
|
|||
| விக்கிமீடியா பொது: Bratislava | |||
| Statistics: MOŠ/MIS | |||
| Website: bratislava.sk | |||
பிராத்திஸ்லாவா (ஆங்கிலம்: Bratislava, இடாய்ச்சு: Pressburg முன்னர் பிரீபேர்க் (Preßburg), அங்கேரியம்: Pozsony), சிலோவாக்கியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை 431,000 ஆகும்[1]. சிலோவாக்கியாவின் தென்மேற்குப் பகுதியில் தன்யூப் ஆற்றின் இரு மருங்கிலும் இந்நகரம் அமைந்துள்ளது. ஆஸ்திரியாவையும் ஹங்கேரியையும் எல்லைகளாகக் கொண்ட இந்நகரம், உலகிலேயே இரு வேறு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரேயொரு தலைநகரமாகும்[2]. சிலோவாக்கியாவின் அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார மையமாக இந்நகரம் திகழ்கின்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Population on December 31, 2006 – districts". Statistical Office of the Slovak Republic (2007-07-23). பார்த்த நாள் January 8, 2007.
- ↑ Dominic Swire (2006). "Bratislava Blast". Finance New Europe. மூல முகவரியிலிருந்து December 10, 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 8, 2007.