எசுத்தோனியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Eesti Vabariik
எசுத்தோனியக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Mu isamaa, mu õnn ja rõõm |
||||||
|
அமைவிடம்: எசுத்தோனியா (orange)
– in ஐரோப்பா (camel & white) |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
தாலின் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | எசுத்தோனியம் | |||||
| அரசு | பாராளுமன்றக் குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | டோமஸ் ஹென்டிரிக் இல்வெஸ் | ||||
| - | பிரதமர் | ஆன்டுருஸ் அன்சிப் | ||||
| விடுதலை | ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடமிருந்து | |||||
| - | கூற்றம் | பெப்ரவரி 24, 1918 | ||||
| - | திட்டப்பட்டது | பெப்ரவரி 2, 1920 | ||||
| - | சோவியத் ஒன்றியத்தில் | ஜூன் 16, 1940 | ||||
| - | மீண்டும் கூற்றம் | ஆகஸ்டு 20, 1991 | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மே 1, 2004 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 45,226 கிமீ² (132வது) 17,413 சது. மை |
||||
| - | நீர் (%) | 4.56% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2006 மதிப்பீடு | 1,324,333 (151வது) | ||||
| - | 2000 குடிமதிப்பு | 1,376,743 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $23.93 பில்லியன் (106வது) | ||||
| - | நபர்வரி | $18,216 (42வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2003) | 35.8 (மத்தி) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | யூரோ (EUR) |
|||||
| நேர வலயம் | கி.ஐ.நே (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .ee1 | |||||
| தொலைபேசி | +372 | |||||
| 1 | வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் .eu-வை பங்கு செய்கிறது. | |||||
எசுத்தோனியா (Estonia, எஸ்தோனியா, எசுத்தோனிய மொழி: Eesti) வடக்கு ஐரோப்பாவில் அமைந்த நாடாகும். வடக்கில் பின்லாந்து, மேற்கில் சுவீடன், தெற்கில் லாத்வியா, கிழக்கில் இரசியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த நாட்டின் தலைநகரம் தாலின் ஆகும். முன்னாள் சோவியத் நாடாகும்.