ஊழல் மலிவுச் சுட்டெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Overview of the index of perception of corruption, 2007. (Where the highest perception of corruption is colored red, and lowest is colored green.)

ஊழல் மலிவுச் சுட்டெண் (Corruption Perceptions Index) என்பது டிரான்சிபரன்சி இண்ட்டர்நேசனல் (Transparency International) என்னும் அமைப்பால் உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. 2003 இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளில் (வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா, நிப்பான்) ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகள் (ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா) ஊழல் அதிகமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.


அனைத்துலக ஊழல் மலிவு தரப்படுத்தல்கள்
டிரான்சுபேரன்சி இன்டர்நெசனல் வெளியீடு

தரம் நாடு சுட்டெண்
2008 2008[1] 2007[2] 2006[3] 2005[4] 2004[5] 2003 2002
1 டென்மார்க்கின் கொடி டென்மார்க் 9.3 9.4 9.5 9.5 9.5 9.5 9.5
1 நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 9.3 9.4 9.6 9.6 9.5 9.5 9.4
1 சுவீடன் கொடி சுவீடன் 9.3 9.3 9.2 9.2 9.3 9.3 9.0
4 சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 9.2 9.3 9.2 9.3 9.4 9.4 9.4
5 பின்லாந்தின் கொடி பின்லாந்து 9.0 9.4 9.6 9.6 9.7 9.7 9.9
5 சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து 9.0 9.0 9.1 9.1 8.8 8.5 8.4
7 ஐஸ்லாந்தின் கொடி ஐசுலாந்து 8.9 9.2 9.6 9.7 9.6 9.4 9.2
7 Flag of the Netherlands நெதர்லாந்து 8.9 9.0 8.7 8.6 8.9 9.0 8.8
9 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 8.7 8.6 8.7 8.8 8.8 8.6 8.5
9 கனடா கொடி கனடா 8.7 8.7 8.5 8.4 8.7 9.0 8.9
11 லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க் 8.3 8.4 8.6 8.5 8.7 9.0 8.7
12 ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா 8.1 8.1 8.6 8.7 8.0 7.8 7.8
12 ஆங்காங்கின் கொடி ஆங்காங் 8.1 8.3 8.3 8.3 8.0 8.2 7.9
14 செருமனியின் கொடி செருமனி 7.9 7.8 8.0 8.2 7.7 7.3 7.4
14 நோர்வேயின் கொடி நோர்வே 7.9 8.7 8.8 8.9 8.8 8.5 8.6
16 Flag of Ireland அயர்லாந்து குடியரசு 7.7 7.5 7.4 7.4 7.5 6.9 7.5
16 Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 7.7 8.4 8.6 8.6 8.6 8.7 8.3
18 பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 7.3 7.1 7.3 7.4 7.6 7.1 6.6
18 சப்பான் கொடி சப்பான் 7.3 7.5 7.6 7.3 7.0 7.1 7.1
18 Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 7.3 7.2 7.3 7.6 7.5 7.7 7.6
21 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். லூசியா 7.1 6.8          
22 பார்படோசின் கொடி பார்படோசு 7.0 6.9 6.7 6.9      
23 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி 6.9 7.0 7.3 7.3 7.4 7.5 7.5
23 பிரான்சின் கொடி பிரான்ஸ் 6.9 7.3 7.4 7.5 6.9 6.3 6.7
23 உருகுவையின் கொடி உருகுவை 6.9 6.7 6.4 5.9 5.5 5.1 5.1
26 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 6.7 6.6 6.4 6.1 5.9 6.0 5.2
27 எசுத்தோனியாவின் கொடி எசுத்தோனியா 6.6 6.5 6.7 6.4 5.5 5.6 5.6
28 கட்டார் கொடி கத்தார் 6.5 6.0 6.0 5.9 5.6    
28 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 6.5 6.1          
28 எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 6.5 6.7 6.8 7.0 6.9 7.1 7.0
31 சைப்ரசின் கொடி சைப்பிரசு 6.4 5.3 5.6 5.7 5.4 6.1  
32 போர்த்துகலின் கொடி போர்த்துகல் 6.1 6.5 6.6 6.5 6.6 6.3 6.3
33 டொமினிக்காவின் கொடி டொமினிக்கா 6.0 5.6 4.5 3.0 2.9 3.3 3.2
33 இசுரேலின் கொடி இசுரேல் 6.0 6.1 5.9 6.3 6.4 7.0 7.3
35 Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் 5.9 5.7 6.2 6.2 6.1 5.2  
36 பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா 5.8 5.4 5.6 5.9 6.0 5.7 6.4
36 மால்ட்டாவின் கொடி மால்ட்டா 5.8 5.8 6.4 6.4      
36 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி புவேர்ட்டோ ரிக்கோ 5.8            
39 Flag of the Republic of China தாய்வான் 5.7 5.7 5.9 5.9 5.6 5.7 5.6
40 தென் கொரியாவின் கொடி தென் கொரியா 5.6 5.1 5.1 5.0 4.5 4.3 4.5
41 மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ் 5.5 4.7 5.1 4.2 4.1 4.4 4.5
41 ஓமான் கொடி ஓமான் 5.5 4.7 5.4 6.3 6.1 6.3  
43 பஃரேய்னின் கொடி பஃரேய்ன் 5.4 5.0 5.7 5.8 5.8 6.1  
43 மக்காவோவின் கொடி மக்காவோ 5.4 5.7 6.6        
45 பூட்டானின் கொடி பூட்டான் 5.4 5.0          
45 Flag of the Czech Republic செக் குடியரசு 5.2 5.2 4.8 4.3 4.2 3.9 3.7
47 கேப் வேர்டேயின் கொடி கேப் வேர்டே 5.1 4.9          
47 கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா 5.1 5.0 4.1 4.2 4.9 4.3 4.5
47 அங்கேரியின் கொடி அங்கேரி 5.1 5.3 5.2 5.0 4.8 4.8 4.9
47 யோர்தானின் கொடி யோர்தான் 5.1 4.7 5.3 5.7 5.3 4.6 4.5
47 மலேசியா கொடி மலேசியா 5.1 5.1 5.0 5.1 5.0 5.2 4.9
52 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா 5.0 4.8 4.7 4.2 4.0 3.8 3.7
52 சிலவாக்கியாவின் கொடி சிலோவாக்கியா 5.0 4.9 6.4 6.1 4.0 3.7 3.7
54 தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா 4.9 5.1 4.6 4.5 4.6 4.4 4.8
55 இத்தாலியின் கொடி இத்தாலி 4.8 5.2 6.2 6.2 5.2    
55 சிஷெல்ஸ் கொடி சிஷெல்ஸ் 4.8 4.5 3.6 4.0 4.4    
57 கிரேக்கின் கொடி கிரேக்கம் 4.7 4.6 4.4 4.3 4.3 4.3 4.2
58 லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 4.6 4.8 4.8 4.8 4.6 4.7 4.8
58 போலந்தின் கொடி போலந்து 4.6 4.2 3.7 3.4 3.5 3.6 4.0
58 துருக்கியின் கொடி துருக்கி 4.6 4.1 3.8 3.5 3.2 3.1 3.2
61 நமீபியாவின் கொடி நமீபியா 4.5 4.5 4.1 4.3 4.1 4.7 5.7
62 குரோவாசியாவின் கொடி குரோவாசியா 4.4 4.1 3.4 3.4 3.5 3.7 3.8
62 சமோவா கொடி சமோவா 4.4 4.5          
62 துனீசியாவின் கொடி துனீசியா 4.4 4.2 4.6 4.9 5.0 4.9 4.8
65 கியூபாவின் கொடி கூபா 4.3 4.2 3.5 3.8 3.7 4.6  
65 குவைத்தின் கொடி குவைத் 4.3 4.3 4.8 4.7 4.6 5.3  
67 எல் சல்வடோரின் கொடி எல் சல்வடோர் 3.9 4.0 4.0 4.2 3.7 3.4 3.2
67 யோர்ஜியா கொடி யோர்ஜியா 3.9 3.4 2.8 2.3 2.0 1.8 2.4
67 கானாவின் கொடி கானா 3.9 3.7 3.3 3.5 3.6 3.3 3.9
70 கொலம்பியாவின் கொடி கொலம்பியா 3.8 3.8 3.9 4.0 3.8 3.7 3.6
70 ருமேனியாவின் கொடி ருமேனியா 3.8 3.7 3.1 3.0 2.9 2.8 2.6
72 பல்கேரியாவின் கொடி பல்காரியா 3.6 4.1 4.0 4.0 4.1 3.9 4.0
72 சீன மக்கள் குடியரசின் கொடி சீன மக்கள் குடியரசு 3.6 3.5 3.3 3.2 3.4 3.4 3.5
72 மசிடோனியா கொடி மகெடோனியா 3.6 3.3 2.7 2.7 2.7 2.3  
72 மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ 3.6 3.5 3.3 3.5 3.6 3.6 3.6
72 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு 3.6 3.5 3.3 3.5 3.5 3.7 3.4
72 சுரிநாம் கொடி சுரிநாம் 3.6 3.5 3.0 3.2 4.3    
72 சுவாசிலாந்துக் கொடி சுவாசிலாந்து 3.6 3.3 2.5 2.7      
72 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி திரினிடாட்டும் டொபாகோவும் 3.6 3.4 3.2 3.8 4.2 4.6 4.9
80 பிரேசிலின் கொடி பிரேசில் 3.5 3.5 3.3 3.7 3.9 3.9 4.0
80 புர்கினா ஃபாசோவின் கொடி புர்கினா ஃபாசோ 3.5 2.9 3.2 3.4      
80 மொரோக்கோவின் கொடி மொரோக்கோ 3.5 3.5 3.2 3.2 3.2 3.3 3.7
80 சவூதி அரேபியாவின் கொடி சவுதி அரேபியா 3.5 3.4 3.3 3.4 3.4 4.5  
80 தாய்லாந்து கொடி தாய்லாந்து 3.5 3.3 3.6 3.8 3.6 3.3 3.2
85 அல்பேனியாவின் கொடி அல்பேனியா 3.4 2.9 2.6 2.4 2.5 2.5 2.5
- {{{பெயர் விகுதியுடன்}}} கொடி கிரெனடா   3.4 3.5        
85 இந்தியாவின் கொடி இந்தியா 3.4 3.5 3.3 2.9 2.8 2.8 2.7
85 மடகாஸ்கரின் கொடி மடகாஸ்கர் 3.4 3.2 3.1 2.8 3.1 2.6 1.7
85 மொண்டனேகுரோவின் கொடி மொண்டெனேகுரோ 3.4 3.3          
85 பனாமாவின் கொடி பனாமா 3.4 3.2 3.1 3.5 3.7 3.4 3.0
தரம் நாடு சுட்டெண்
2008 2008 2007 2006 2005 2004 2003 2002
85 செனகல் கொடி செனகல் 3.4 3.6 3.3 3.2 3.0 3.2 3.1
85 செர்பியாவின் கொடி செர்பியா[6] 3.4 3.4 3.0 2.8 2.7 2.3  
92 அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா 3.2 3.0 3.1 2.8 2.7 2.6  
92 பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியா எர்செகோவினா 3.2 3.3 2.9 2.9 3.1 3.3  
92 லெசோத்தோவின் கொடி லெசோத்தோ 3.2 3.3 3.2 3.4      
92 இலங்கையின் கொடி இலங்கை 3.2 3.2 3.1 3.2 3.5 3.4 3.7
96 பெனினின் கொடி பெனின் 3.1 2.7 2.5 2.9 3.2    
96 காபொன் கொடி காபொன் 3.1 3.3 3.0 2.9 3.3    
96 குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா 3.1 2.8 2.6 2.5 2.2 2.4 2.5
96 யமேக்காவின் கொடி யமேக்கா 3.1 3.3 3.7 3.6 3.3 3.8 4.0
96 கிரிபட்டியின் கொடி கிரிபாட்டி 3.1 3.3 3.7        
96 மாலியின் கொடி மாலி 3.1 2.7 2.8 2.9 3.2 3.0  
102 பொலீவியாவின் கொடி பொலீவியா 3.0 2.9 2.7 2.5 2.2 2.3 2.2
102 ஜிபுட்டியின் கொடி ஜிபுட்டி 3.0 2.9          
102 Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு 3.0 3.0 2.8 3.0 2.9 3.3 3.5
102 லெபனானின் கொடி லெபனான் 3.0 3.0 3.6 3.1 2.7 3.0  
102 மங்கோலியாவின் கொடி மங்கோலியா 3.0 3.0 2.8 3.0 3.0    
102 ருவாண்டாவின் கொடி ருவாண்டா 3.0 2.8 2.5 3.1      
102 தன்சானியாவின் கொடி தன்சானியா 3.0 3.2 2.9 2.9 2.8 2.5 2.7
109 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 2.9 2.9 2.9 2.8 2.5 2.5 2.8
109 ஆர்மீனியாவின் கொடி ஆர்மீனியா 2.9 3.0 2.9 2.9 3.1 3.0  
109 பெலீசுவின் கொடி பெலீசு 2.9 3.0 3.5 3.7 3.8 4.5  
109 மோல்டோவாவின் கொடி மோல்டோவா 2.9 2.8 3.2 2.9 2.3 2.4 2.1
109 சொலமன் தீவுகளின் கொடி சாலமன் தீவுகள் 2.9 2.8          
109 வனுவாட்டுவின் கொடி வனுவாட்டு 2.9 3.1          
115 எகிப்தின் கொடி எகிப்து 2.8 2.9 3.3 3.4 3.2 3.3 3.4
115 மலாவியின் கொடி மலாவி 2.8 2.7 2.7 2.8 2.8 2.8 2.9
115 Flag of the Maldives மாலைதீவுகள் 2.8 3.3          
115 மவுரித்தேனியாவின் கொடி மவுரித்தேனியா 2.8 2.6 3.1        
115 நைஜர் கொடி நைகர் 2.8 2.6 2.3 2.4 2.2    
115 சாம்பியாவின் கொடி சாம்பியா 2.8 2.6 2.6 2.6 2.6 2.5 2.6
121 நேபாளம் கொடி நேபாளம் 2.7 2.5 2.5 2.5 2.8    
121 நைஜீரியாவின் கொடி நைஜீரியா 2.7 2.2 2.2 1.9 1.6 1.4 1.6
121 சாவோ தோமே பிரின்சிபேயின் கொடி சாவோ தோமே பிரின்சிபே 2.7 2.7          
121 டோகோவின் கொடி டோகோ 2.7 2.3 2.4        
121 வியட்நாம் கொடி வியட்நாம் 2.7 2.6 2.6 2.6 2.6 2.4 2.4
126 எரித்திரியாவின் கொடி எரித்திரியா 2.6 2.8 2.9 2.6 2.6    
126 எதியோப்பியாவின் கொடி எதியோப்பியா 2.6 2.4 2.4 2.2 2.3 2.5 3.5
126 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி கயானா 2.6 2.6 2.5 2.5      
126 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஹொண்டுராஸ் 2.6 2.5 2.5 2.6 2.3 2.3 2.7
126 இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 2.6 2.3 2.4 2.2 2.0 1.9 1.9
126 லிபியாவின் கொடி லிபியா 2.6 2.5 2.7 2.5 2.5 2.1  
126 மொசாம்பிக்கின் கொடி மொசாம்பிக் 2.6 2.8 2.8 2.8 2.8 2.7  
126 உகாண்டாவின் கொடி உகாண்டா 2.6 2.8 2.7 2.5 2.6 2.2 2.1
134 Flag of the Comoros கொமொரோசு 2.5 2.6          
134 நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா 2.5 2.6 2.6 2.6 2.7 2.6 2.5
134 பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 2.5 2.4 2.2 2.1 2.1 2.5 2.6
134 உக்ரைனின் கொடி உக்ரைன் 2.5 2.7 2.8 2.6 2.2 2.3 2.4
138 லைபீரியாவின் கொடி லைபீரியா 2.4 2.1   2.2      
138 பராகுவே கொடி பராகுவே 2.4 2.4 2.6 2.1 1.9 1.6 1.7
138 தொங்காவின் கொடி தொங்கா 2.4 1.7          
141 கமரூனின் கொடி கமரூன் 2.3 2.4 2.3 2.2 2.1 1.8 2.2
141 ஈரான் கொடி ஈரான் 2.3 2.5 2.7 2.9 2.9 3.0  
141 Flag of the Philippines பிலிப்பைன்ஸ் 2.3 2.5 2.5 2.5 2.6 2.5 2.6
141 யேமனின் கொடி யேமன் 2.3 2.5 2.6 2.7 2.4 2.6 2.4
146 கசகிசுதானின் கொடி கசகிசுதான் 2.2 2.1 2.6 2.6 2.2 2.4 2.3
145 கிழக்குத் திமோரின் கொடி கிழக்குத் திமோர் 2.2 2.6 2.6        
147 வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் 2.1 2.0 2.0 1.7 1.5 1.3 1.2
147 கென்யாவின் கொடி கென்யா 2.1 2.1 2.2 2.1 2.1 1.9 1.9
147 உருசியாவின் கொடி உருசியா 2.1 2.3 2.5 2.4 2.8 2.7 2.7
147 சிரியாவின் கொடி சிரியா 2.1 2.4 2.9 3.4 3.4 3.4  
151 பெலருசின் கொடி பெலருஸ் 2.0 2.1 2.1 2.6 3.3 4.2 4.8
151 மத்திய ஆபிரிக்கக் குடியரசின் கொடி மத்திய ஆபிரிக்கக் குடியரசு 2.0 2.0 2.4        
151 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஐவரி கோஸ்ட் 2.0 2.1   1.9 2.0 2.1 2.7
151 ஈக்குடோர் கொடி ஈக்குவடோர் 2.0 2.1 2.3 2.5 2.4 2.2 2.2
151 லாவோஸ் கொடி லாவோஸ் 2.0 1.9 2.6 3.3      
151 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பப்புவா நியூகினி 2.0 2.0 2.4 2.3 2.6 2.1  
151 தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான் 2.0 2.1 2.2 2.1 2.0 1.8  
158 அங்கோலாவின் கொடி அங்கோலா 2.2 1.9 2.2 2.0 2.0 1.8 1.7
158 அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் 1.9 2.1 2.4 2.2 1.9 1.8 2.0
158 புருண்டியின் கொடி புருண்டி 1.9 2.5 2.4 2.3      
158 Flag of the Republic of the Congo கொங்கோ குடியரசு 1.9 2.1 2.2 2.3 2.3 2.2  
158 கம்பியாவின் கொடி காம்பியா 1.9 2.3 2.5 2.7 2.8 2.5  
158 கினி-பிசாவுவின் கொடி கினி-பிசாவு 1.9 2.2          
158 சியெரா லியொனின் கொடி சியெரா லியொன் 1.9 2.1 2.2 2.4 2.3 2.2  
158 வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 1.9 2.0 2.3 2.3 2.3 2.4 2.5
166 Flag of the Democratic Republic of the Congo காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1.8 1.9 2.0 2.1 2.0    
166 கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான் 1.8 2.1 2.2 2.3 2.2 2.1  
166 துருக்மெனிஸ்தானின் கொடி துருக்மெனிஸ்தான் 1.8 2.0 2.2 1.8 2.0    
166 உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான் 1.8 1.7 2.7 2.2 2.3 2.4 2.9
166 சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே 1.8 2.1 2.4 2.6 2.3 2.3 2.7
166 கம்போடியாவின் கொடி கம்போடியா 1.8 2.0 2.1 2.3 1.5 1.3 1.2
171 எக்குவடோரியல் கினியாவின் கொடி எக்குவடோரியல் கினி 1.7 1.9 2.1 1.9      
173 சாட்டின் கொடி சாட் 1.6 1.8 2.0 1.7 1.7    
173 கினியாவின் கொடி கினியா 1.6 1.9 1.9        
173 சூடானின் கொடி சூடான் 1.6 1.8 2.0 2.1 2.2 2.3  
176 ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான் 1.5 1.8   2.5      
177 எய்ட்டியின் கொடி எய்ட்டி 1.4 1.6 1.8 1.8 1.5 1.5 2.2
178 ஈராக்கின் கொடி ஈராக் 1.3 1.5 1.9 2.2 2.1 2.2  
178 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் 1.3 1.4 1.9 1.8 1.7 1.6  
180 சோமாலியாவின் கொடி சோமாலியா 1.0 1.4   2.1      
மேற்கோள்கள்[தொகு]

  1. "CPI 2008 table". Transparency International. பார்த்த நாள் 2008-12-17.
  2. "CPI 2007 table". Transparency International. பார்த்த நாள் 2007-10-01.
  3. "CPI 2006 table". Transparency International. பார்த்த நாள் 2006-11-17.
  4. "CPI 2005 table". Transparency International. பார்த்த நாள் 2007-12-03.
  5. "CPI 2004 table". Transparency International. பார்த்த நாள் 2007-12-03.
  6. The years 2002-2005 show data for செர்பியா மொண்டெனேகுரோ
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஊழல்_மலிவுச்_சுட்டெண்&oldid=1353083" இருந்து மீள்விக்கப்பட்டது