எசுத்தோனிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எசுத்தோனிய மொழி eesti keel ஈஸ்டி கீல் |
||
|---|---|---|
| நாடுகள்: | எசுத்தோனியா | |
| பகுதி: | வடக்கு ஐரோப்பா | |
| பேசுபவர்கள்: | 1.1 மில்லியன் | |
| மொழிக் குடும்பம்: | யூரலிய பின்னோ-உக்ரிய பின்னோ-லாப்பிய பால்த்திய-பின்னிய எசுத்தோனிய மொழி |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | எசுத்தோனிய மொழி நிறுவனம் / Eesti Keele Instituut (அரையாட்சி) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | et | |
| ISO 639-2: | est | |
| ISO/FDIS 639-3: | est | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
எசுத்தோனிய மொழி (
eesti keel; ஒலிப்பு [ˈeːsti ˈkeːl]) எசுத்தோனியாவின் ஆட்சி மொழியும் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளிட மொழியாகும். எஸ்தோனியாவில் 1.1 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பின்னிய மொழியுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது.