நைப்பியிதோ
| நைப்பியிதோ Naypyidaw |
|
|---|---|
| உப்பாதசாந்தி தாதுகோபம், நைப்பியித்தௌ | |
| நைப்பியித்தௌவின் அமைவிடம், மியான்மர் | |
அமைவு: ERROR in {{coord}} invocation. Please see Template:Coord for usage. Arguments supplied as:
|
|
| நாடு | மியான்மர் |
| பிரிவு | ஒன்றியப் பிராந்தியம் |
| துணைப்பிரிவுகள் | 8 நகரமைப்புக்கள் |
| குடியிருப்பு | 2005 |
| ஒன்றிணைக்கப்பட்டது | 2008 |
| அரசு [1] | |
| - தலைவர் | தளபதி தெயின் ஞுன்ற் |
| பரப்பளவு [2] | |
| - தலைநகரம் | 2,723.7 சதுர மைல் (7,054.37 கிமீ²) |
| மக்கள் தொகை (2009)[3] | |
| - தலைநகரம் | 925 |
| - அடர்த்தி | ./ச. மைல் (/கிமீ²) |
| [4] | |
| நேர வலயம் | மிநிநே (ஒ.ச.நே.+06:30) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 067 |
நைப்பியிதோ (Naypyidaw), என்பது மியான்மர் ஒன்றியக் குடியரசின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி, இது நைப்பியிதோ ஒன்றிய மண்டலம் என்ற பெரும்பகுதிக்கு உட்பட்டதாகும். 2005 நவம்பர் 6 ஆம் திகதி மியான்மர் நாட்டின் நிருவாகத் தலைநகரம், முன்னைய தலைநகரமான யங்கோனுக்கு வடக்கே கிட்டத்தட்ட 320 கிமீ தொலைவில் உள்ள பியின்மனா என்ற இடத்திற்கு மேற்கே 3.2 கிமீ தொலைவில் அமைந்த பசுமையான நிலப் பகுதிக்கு அலுவல்முறையாக மாற்றப்பட்டது. இப்புதிய தலைநகரத்தின் அலுவல்முறைப் பெயர் மியான்மர் நாட்டின் வன்கருவிப் படைகள் நாளான 2006 மார்ச்சு 27 அன்று அறிவிக்கப்பட்டது. நன்கு திட்டமிடப்பட்ட இவ்வூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை 2012 அளவில் நிறைவுறுமென எதிர்பார்க்கப்படுகிறது.[5] 2009 இல் இவ்வூரின் மொத்த மக்கட்டொகை 925,000 ஆக இருந்தது. அதன் காரணமாக இவ்வூர் யங்கோன் மற்றும் மண்டலை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மியான்மரின் மூன்றாவது பெரிய ஊராகத் திகழ்கின்றது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "News Briefs". The Myanmar Times. Myanmar Consolidated Media (20 மார்ச் 2006). பார்த்த நாள் 1 ஏப்ரல் 2006.
- ↑ Pedrosa, Veronica (20 November 2006). "Burma's 'seat of the kings'". அல்-ஜசீரா. http://english.aljazeera.net/NR/exeres/80733C47-7F1C-45EB-BB8E-805DB15BFE67.htm. Retrieved 21 November 2006.
- ↑ "World Urbanization Prospects 2007" (2008). பார்த்த நாள் 24 September 2008.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedpdo - ↑ Marshall Cavendish Corporation (2007). World and Its Peoples: Eastern and Southern Asia. Marshall Cavendish. p. 650.
[தொகு] வெளித் தொடுப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் நைப்பியிதோ தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- நைப்பியித்தௌ - படத்தொகுப்பு
- நைப்பியித்தௌவினுள்ளே, The Flying Dutchman blog, 15 June 2007 (one of first two tourists to visit Naypyidaw, includes lots of photos)
- கைவிடப்பட்ட கோநாட்டினுள் வேந்தர் வாழிடம், Disposable Words blog, 15 June 2007 (second of first two tourists to visit Naypyidaw, more photos)