மென்பொருள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
OpenOffice.org Writer
கணினி/மின்ம/எண்முறை சாதனமொன்று என்ன செய்ய வேண்டும் என்று அதற்கு ஆணையிடுகின்ற அறிவுறுத்தல்கள், நிகழ்ச்சி நிரல்கள், ஆகிவைகளின் தொகுப்பு மென்பொருள் எனப்படுகிறது.
நிரல்மொழி கொண்டு செய்நிரல்கள் உருவாக்குவதன் மூலம், மென்பொருள் உருவாக்கப்படுகிறது.
மென்பொருள்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1.கணிணி இயக்க மென்பொருள் (சிஸ்டம் சாவ்ட்வேர்) (எ-டு)லினக்ஸ்
2.பொதுபயன்பாடு மென்பொருள் (அப்ளிகேசன் சாவ்ட்வேர்)(எ-டு)ஓப்பன் ஆபிஸ்