பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்பது ஒரு மென்பொருளுடன் இன்னுமொரு மென்பொருள் உடாடுவதற்கான இடைமுகம் ஆகும். அதாவது ஒரு மென்பொருள் அல்லது செயலியில் இருக்க கூடிய functions, procedures, methods or classes that an operating system, library, அல்லது தரவுகளை இன்னுமொரு மென்பொருள் பயன்படுத்து ஏதுவாக்கும் ஒரு ஏற்பாடே பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் ஆகும்.
இத்தகைய ஒத்துளைப்பு ஒரு மென்பொருளின் வளங்களை பரந்த பயன்பாட்டுக்கு தருவதற்கும், நிரல் மீள்பயன்பாடு அவசியமாகும்.