மின்னஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்னஞ்சல் என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து யாரிற்கு அனுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப் படுகின்றது. ஆரம்பத்தில் ASCII முறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள் பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை ஆதரிக்கின்றது.

மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று மின்னஞ்சல் தலைப்பு மற்றயது மின்னஞ்சல் உள்ளடக்கம். மின்னஞ்சல் தலைப்பில் கட்டுப்பாட்டுத் தகவல்கள் உள்ளடங்கியுள்ளன.

பொருளடக்கம்

[தொகு] பிரபலமான மின்னஞ்சல் சேவை வழங்குபவர்கள்

[தொகு] உலாவிகள் ஊடாக சேவையை வழங்குபவர்கள்

பெரும்பாலும் உலாவிகள் (Browsers) ஊடாக மின்னஞ்சலை அனுப்புதல்/பெறுதல் மிகப்பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிரபலமானவை

தேடற்பொறி மூலம் பிரபலமடைந்த கூகிளினால் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 2.5GB அளவிற்கு மேலதிகமான இடத்தை இந்த மின்னஞ்சல் மிகப்பிரபலமடைந்து வருகின்றது. மற்றைய நிறுவனங்களைப் போன்று அல்லாமல் எழுத்துகளாலான விளம்பரங்களால் மிகவும் வேகம் குறைந்த இணைப்பிலும் இயங்கக் கூடியது.

'யாகூமெயில் 'யாகூ வின் ஓர் மின்னஞ்சற் சேவையாகும். இலசமான இணைப்பில் அளவற்ற மின்னஞ்சற் சேமிப்பு அளவு அளிக்கின்றார்கள்

[தொகு] கணினியில் மின்னஞ்சல் சேவைக்குதவும் மென்பொருட்கள்

  • மைக்ரோசாப்ட் அவுட்லுக் (Microsoft Outlook)

இது மைக்ரோசாப்ட் ஆபீசு (Office) பதிப்புக்களுடன் வருவது. இதில் அவுட்லுக் 2003 (Outlook 2003) எரித, குப்பை அஞ்சல்களை (spam) வடிகட்டும் வசதிவாய்ந்து

இது இணைய உலாவியான இண்ட்டர்நெட் எக்ஃசுப்புளோரர் (Internet Explorer) உடன் இலவசமாக வருவது.

  • மொட்சிலா தண்டர்பேர்ட் (Mozilla Thunderbird)

இலவசமாக மின்னஞ்சல் சேவையை வழங்குபவர்கள் விளம்பரங்கள் மூலம் பணத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். இதில் ஜிமெயில் கூகிள் தேடு பொறி போன்றே சம்பந்தப்பட்ட எழுத்துகளால் ஆன விளம்பரத்தைக் காட்டுகின்றது.

[தொகு] இவற்றையும் காணவும்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்