நாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி மேலாண்மை
NASA logo.svg
நாசா முத்திரை
குறிக்கோள்: அனைவரின் நலனுக்காக[1]
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு சூலை 29, 1958 (1958-07-29) (53 ஆண்டுகளுக்கு முன்னர்)
முன்னிருந்த அமைப்பு NACA (1915–1958)[2]
ஆட்சி எல்லை அமெரிக்க அரசு
தலைமையகம் வாஷிங்டன், D.C.
38°52′59″N 77°0′59″W / 38.88306, -77.01639
பணியாளர்கள் 18,800+[3]
ஆண்டு நிதிநிலை US$17.8 பில்லியன் (FY 2012)[4]
அமைப்பு தலைமைs சார்லஸ் போல்டன், நிர்வாகி
லோரீ கார்வெர், துணை நிர்வாகி
இணையத்தளம்
nasa.gov

நாசா (National Aeronautics and Space Administration - NASA - தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி மேலாண்மை) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். [5] இது 1958 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது. இதன் ஆண்டு வரவு செலவு, 2012 இல் $17.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் இவ்வமைப்பு மேற்கொள்ளுகிறது.

[தொகு] வெளி இணைப்பு

[தொகு] மேற்கோள்கள்

  1. Lale Tayla and Figen Bingul (2007). "NASA stands "for the benefit of all."—Interview with NASA's Dr. Süleyman Gokoglu". The Light Millennium. பார்த்த நாள் September 29, 2054.
  2. U.S. Centennial of Flight Commission, NACA. Centennialofflight.gov. Retrieved on 2011-11-03.
  3. "NASA workforce profile". NASA (January 11, 2011). பார்த்த நாள் January 17, 2011.
  4. Teitel, Amy (2011-12-02). "A Mixed Bag for NASA's 2012 Budget". DiscoveryNews. பார்த்த நாள் 30 January 2012.
  5. National Aeronautics and Space Act, ஜூலை 29, 1958.

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE&oldid=1015576" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்