வி-2 ஏவுகணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை the ballistic missile பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, V2 (disambiguation) என்பதைப் பார்க்கவும்.
| Aggregat-4 / Vergeltungswaffe-2 | |
|---|---|
Peenemünde Museum replica of V-2 |
|
| வகை | single stage ballistic missile |
| அமைக்கப்பட்ட நாடு | வார்ப்புரு:நாட்டுத் தகவல் '''Germany''' |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | 1944–1952 |
| பயன் படுத்தியவர் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் '''Germany''' |
| உற்பத்தி வரலாறு | |
| தயாரிப்பாளர் | Mittelwerk GmbH (development by ராணுவ ஆராய்ச்சி மையம் Peenemünde) |
| ஓரலகுக்கான செலவு | 100,000 RM சனவரி 1944, 50,000 RM மார்ச் 1945[1] |
| உருவாக்கியது | 16 March 1942 |
| அளவீடுகள் | |
| எடை | 12,500 kg (28 lb) |
| நீளம் | 14 மீ (45) |
| விட்டம் | 1.65 மீ (5) |
|
|
|
| வெடிபொருள் | 1,000 kg (2 lb) Amatol |
|
|
|
| இறக்கை அகலம் | 3.56 மீ (11) |
| உந்துபொருள் | 3,810 kg (8 lb) 75% எத்தானல் மற்றும் 25% நீருடன் + 4,910 kg (10 lb) திரவ ஆக்சிசன் |
| இயங்கு தூரம் | 320 கிமீ (200 மை) |
| பறப்பு உயரம் | 88 கிமீ (55 மை) நீண்ட பாதையில் செல்லும் பொழுது, 206 கிமீ (128 மை) செங்குத்தாக செல்லும் பொழுது அதிகப்பட்ச உயரம். |
| வேகம் | அதிகப்பட்சம்:
தாக்குதலின் போது:
|
| வழிகாட்டி ஒருங்கியம் | Gyroscopes to determine direction Müller-type pendulous gyroscopic accelerometer for engine cutoff on most production rockets (10% of the Mittelwerk rockets used a guide beam for cutoff.)[2]:225 |
| ஏவு தளம் | Mobile (Meillerwagen) |
வி-2 ஏவுகணை இரண்டாம் உலக போரின் தொடக்கத்தில் ஜெர்மனியால் லண்டனை தாக்க உருவாக்கப்பட்டது. இது திரவ எரிபொருளால் இயங்கியது. வி-2 ஏவுகணை மனிதனால் உருவாக்கப்பட்டு வளி மண்டலத்தை தாண்டிய முதல் ஏவுகணையாகும். இது அனைத்து ஏவுகணைகளுக்கும் முன்னோடியாகும். இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜெர்மனியை கைப்பற்றிய இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் வி-2 ஏவுகணையின் தொழில் நுட்பம் மற்றும் அறிவியலாளர்களையும் கைப்ப்பற்றின. அதை அவர்களின் விண்வெளி மற்றும் ஏவுகணைகளுக்கு பயன்படுத்தினர்.
யுத்ததின் போது ஜெர்மனி 3000 ஏவுகணைகளை பயன்படுத்தியது. இதனால் 7250 ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் பலியானார்கள்
மேற்கோள்கள் [தொகு]