கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம் California Institute of Technology |
|
| குறிக்கோளுரை | "The truth shall make you free"[1] |
|---|---|
| நிறுவிய நாள் | 1891 |
| வகை | தனியார் |
| நிதிக் கொடை | US $1.55 பில்லியன்]][2] |
| துறை | 294 professorial faculty 1207 other faculty[3] |
| மாணவர்கள் | 2175[4] |
| பட்ட மாணவர்கள் | 967[4] |
| உயர் பட்ட மாணவர்கள் | 1208[4] |
| அமைவிடம் | பசதேனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| வளாகம் | நகர்ப்புறம், 124 acres (50 ha) |
| நிறங்கள் | செம்மஞ்சள், வெள்ளை |
| இணையத்தளம் | caltech.edu |
| 243px | |
கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம் (California Institute of Technology) (வழக்கமாக கால்டெக் (Caltech) என்று அழைக்கப்படுகிறது) ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பசதேனாவில் உள்ள ஒரு தனியார் ஆய்வுப் பல்கலைக்கழகம். கால்டெக் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் வலிமையான ஆறு கல்வி பிரிவுகளை கொண்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடகிழக்கில் சுமார் 11 மைல் (18 கிமீ) தொலைவில் அதன் முதன்மை வளாகம் 124 ஏக்கர் (50 ஹெக்டேர்) பரப்பில் அமைந்துள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ The motto is largely unused since 1990, when the logo displaying it was replaced by the Centennial logo.
- ↑ As of FY 2010. "U.S. and Canadian Institutions Listed by Fiscal Year 2010 Endowment Market Value and Percentage Change in Endowment Market Value from FY 2009 to FY 2010" (PDF). 2010 NACUBO-Commonfund Study of Endowments. National Association of College and University Business Officers. பார்த்த நாள் Jan 30, 2011.
- ↑ "Caltech: At a Glance". California Institute of Technology. பார்த்த நாள் Feb 9, 2011.
- ↑ 4.0 4.1 4.2 "Caltech Office of the Registrar Enrollment Statistics". பார்த்த நாள் 2010-12-15.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: கால்டெக் |