நீல் ஆம்ஸ்ட்றோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்
Neil Alden Armstrong
நீல் ஆம்ஸ்ட்றோங்
கடற்படையினர்/விண்வெளி வீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை இளைப்பாறிய விண்வெளி வீரர்
பிறப்பு ஆகத்து 5, 1930 (1930-08-05) (அகவை 81)
ஒகைய்யோ, ஐக்கிய அமெரிக்கா
முன்னைய
தொழில்
விமானி
விண்பயண நேரம் 8நா 14ம 12நி
தெரிவு 1958 MISS; 1960 டைனா-சோர்; 1962 நாசா பிரிவு 2
பயணங்கள் ஜெமினி 8, அப்பல்லோ 11
பயண
சின்னம்
Ge08Patch orig.png Apollo 11 insignia.png

நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், பிறப்பு: ஆகத்து 5, 1930) சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர். 1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_ஆம்ஸ்ட்றோங்&oldid=1123265" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்