மைக்கேல் கொலின்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மைக்கேல் கொலின்ஸ் Michael Collins |
|
|---|---|
| விண்வெளி வீரர் | |
| தேசியம் | அமெரிக்கர் |
| தற்போதைய நிலை | இளைப்பாறியவர் |
| பிறப்பு | அக்டோபர் 31, 1930 ரோம், இத்தாலி |
| வேறு தொழில் | விமானி |
| படிநிலை | மேஜர் ஜெனரல் |
| விண்பயண நேரம் | 11நா 02ம 04நி |
| தெரிவு | 1963 நாசா பிரிவு |
| பயணங்கள் | ஜெமினி 10, அப்பல்லோ 11 |
| பயண சின்னம் |
|
மைக்கேல் கொலின்ஸ் இரண்டுமுறை விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க விண்வெளிவீரர். சந்திரனில் காலடிவைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோருடன் பயணம் செய்தார்.