ரிச்சர்ட் நிக்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Richard Milhous Nixon ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் |
|
|
|
|
|---|---|
| பதவியில் ஜனவரி 20, 1969 – ஆகஸ்ட் 9, 1974 |
|
| உதவி தலைவர் | ஸ்பிரோ ஆக்னியு (1969–1973) யாவரும் இல்லை (அக்டோபர்-டிசம்பர் 1973) ஜெரல்ட் ஃபோர்ட் (1973–1974) |
| முன்னவர் | லின்டன் ஜான்சன் |
| பின்வந்தவர் | ஜெரல்ட் ஃபோர்ட் |
| குடியரசுத் தலைவர் | டுவைட் ஐசனாவர் |
|
|
|
| பதவியில் ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961 |
|
| தலைவர் | டுவைட் ஐசனாவர் |
| முன்னவர் | ஆல்பென் பார்க்லி |
| பின்வந்தவர் | லின்டன் ஜான்சன் |
|
ஐக்கிய அமெரிக்க செனட்டர்
கலிபோர்னியாவிலிருந்து |
|
| பதவியில் டிசம்பர் 1, 1950 – ஜனவரி 1, 1953 |
|
| முன்னவர் | ஷெரிடன் டவுனி |
| பின்வந்தவர் | தாமஸ் குசெல் |
|
|
|
| பதவியில் ஜனவரி 2, 1947 – டிசம்பர் 1, 1950 |
|
| முன்னவர் | ஜெரி வூர்ஹிஸ் |
| பின்வந்தவர் | பாட்ரிக் ஹிலிங்ஸ் |
| அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சனவரி 9, 1913 யோர்பா லின்டா, கலிபோர்னியா |
| இறப்பு | ஏப்ரல் 22 1994 (அகவை 81) நியூயார்க் நகரம் |
| வாழ்க்கைத் துணை |
பாட் நிக்சன் |
| பழைய மாணவர் | விடியர் கல்லூரி டியுக் சட்டக்கல்லூரி |
| தொழில் | வழக்கறிஞர் |
| சமயம் | குவேக்கர் |
| கையொப்பம் | |
ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (Richard Milhous Nixon, ஜனவரி 9, 1913-ஏப்ரல் 22, 1994) அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றின ஒரே குடியரசுத் தலைவர் ஆவார்.
யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.
நிக்சன் 1968இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியிலிருந்க்கும் பொழுது வியட்நாம் போரில் போர் நிறுத்தம் படைத்தார். வாட்டர்கேட் இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார். 1994இல் 81 வயதில் இறந்தார்.