வில்லியம் டாஃப்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் (William Howard Taft, செப்டம்பர் 15, 1857-மார்ச் 8, 1930) ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவரும் 10ஆம் ஐக்கிய அமெரிக்கப் பிரதான நீதிபதியும் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த டாஃப்ட் சின்சினாட்டி, ஒகையோவில் பிறந்து வளந்தார்.
| வாஷிங்டன் | ஜான் ஆடம்ஸ் | ஜெஃவ்வர்சன் | மாடிசன் | மன்ரோ | ஜா. கு. ஆடம்ஸ் | ஜாக்சன் | பியூரன் | வி. ஹாரிசன் | டைலர் | போக் | டெய்லர் | ஃபில்மோர் | பியர்ஸ் | புக்கானன் | லிங்க்கன் | ஆ .ஜான்சன் | கிராண்ட் | ஹேஸ் | கார்ஃபீல்ட் | ஆர்த்தர் | கிளீவ்லாண்ட் | பெ ஹாரிசன் | கிளீவ்லாண்டு | மெக்கின்லி | தி. ரோசவெல்ட் | டாஃப்ட் | வில்சன் | ஹார்டிங் | கூலிஜ் | ஹூவர் | பி ரோசவெல்ட் | ட்ரூமன் | ஐசனாவர் | கென்னடி | லி. ஜான்சன் | நிக்சன் | ஃபோர்ட் | கார்டர் | ரேகன் | ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் | கிளிண்ட்டன் | ஜார்ஜ் டபிள்யூ புஷ் |