தியொடோர் ரோசவெல்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Theodore Roosevelt தியொடோர் ரோசவெல்ட் |
|
|
|
|
|---|---|
| பதவியில் செப்டம்பர் 14 1901 – மார்ச் 4 1909 |
|
| உதவி தலைவர் | இல்லை (1901–1905),[1] சார்ல்ஸ் ஃபேர்பாங்க்ஸ் (1905–1909) |
| முன்னவர் | வில்லியம் மெக்கின்லி |
| பின்வந்தவர் | வில்லியம் டாஃப்ட் |
|
|
|
| பதவியில் மார்ச் 4 1901 – செப்டம்பர் 14 1901 |
|
| குடியரசுத் தலைவர் | வில்லியம் மெக்கின்லி |
| முன்னவர் | கேரெட் ஹோபார்ட் (1899 வரை) |
| பின்வந்தவர் | சார்ல்ஸ் ஃபேர்பாங்க்ஸ் (1905 முதல்) |
|
|
|
| துணை வேட்பாளர் | ஹைரம் ஜான்சன் |
| எதிராளி(கள்) | வுட்ரோ வில்சன் (D) வில்லியம் டாஃப்ட் (R) |
| பதவியில் உள்ளவர் | வில்லியம் டாஃப்ட் (R) |
|
|
|
| பதவியில் ஜனவரி 1 1899 – டிசம்பர் 31 1900 |
|
| Lieutenant(s) | டிமத்தி வுட்ரஃப் |
| முன்னவர் | ஃபிராங்க் பிளாக் |
| பின்வந்தவர் | பெஞ்சமின் ஒடெல் |
|
கடற்படையின் துணைச் செயலாளர்
|
|
| பதவியில் 1897 – 1898 |
|
| President | வில்லியம் மெக்கின்லி |
| அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி, பின்பு முற்போக்குக் கட்சி |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 27, 1858 நியூயார்க் நகரம், நியூயார்க் |
| இறப்பு | சனவரி 6 1919 (அகவை 60) ஓய்ஸ்டர் பே, நியூ யோர்க் |
| வாழ்க்கைத் துணை |
(1) ஆலிஸ் ஹாத்தவே லீ (திருமணம் 1880, இறப்பு 1884) (2) ஈடித் ரோசவெல்ட் (திருமணம் 1886) |
| பிள்ளைகள் | ஆலிஸ், டெட், கர்மிட், எத்தல், ஆர்ச்சிபால்ட், குவெண்டின் |
| பழைய மாணவர் | கொலம்பியா சட்டக் கல்லூரி; ஹார்வர்ட் |
| தொழில் | எழுத்தாளர், வரலாற்றியலாளர், அறிவியலாளர், சமூக சேவையாளர் |
| சமயம் | டச்சு சீரமைப்பு |
| கையொப்பம் | |
தியொடோர் ரோசவெல்ட் (Theodore Roosevelt, அக்டோபர் 27, 1858-ஜனவரி 6, 1919) 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். பகட்டான தோற்றத்திற்கும், இவரது சாதனைகளுக்கும் இவரின் லட்சிய ஆசைகளுக்கும் மற்றும் தலைமை பண்பிற்காகவும் திட்டமிட்ட செய்கைகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் குடியரசுக் கட்சியை சார்பாக நியூயார்க் மாநிலத்திலும் ஆளுனராக இருந்தார். எசுப்பானிய-அமெரிக்கப் போரில் இராணுவ தளபதியாக இருந்தார்.
இவர் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமாவினால் பீடிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் தளவுராத முயற்சிகளால் இவரது குறைகளை களைந்தவர். இவர் ஒரு இயற்க்கை விரும்பி. இவர் ஹார்வர்ட் யூனிவெர்சிட்டியில் பயின்ற இவர் கடற்ப்படையில் அதீத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்.
இவரின் நினைவில் டெடி கரடிக்குட்டிகளுக்கு பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Until the ratification of the Twenty-fifth Amendment to the United States Constitution in 1967, there was no provision for filling a mid-term vacancy in the office of Vice President. Find Law for Legal Professionals - U.S. Constitution: Twenty-Fifth Amendment - Annotations
| வாஷிங்டன் | ஜான் ஆடம்ஸ் | ஜெஃவ்வர்சன் | மாடிசன் | மன்ரோ | ஜா. கு. ஆடம்ஸ் | ஜாக்சன் | பியூரன் | வி. ஹாரிசன் | டைலர் | போக் | டெய்லர் | ஃபில்மோர் | பியர்ஸ் | புக்கானன் | லிங்க்கன் | ஆ .ஜான்சன் | கிராண்ட் | ஹேஸ் | கார்ஃபீல்ட் | ஆர்த்தர் | கிளீவ்லாண்ட் | பெ ஹாரிசன் | கிளீவ்லாண்டு | மெக்கின்லி | தி. ரோசவெல்ட் | டாஃப்ட் | வில்சன் | ஹார்டிங் | கூலிஜ் | ஹூவர் | பி ரோசவெல்ட் | ட்ரூமன் | ஐசனாவர் | கென்னடி | லி. ஜான்சன் | நிக்சன் | ஃபோர்ட் | கார்டர் | ரேகன் | ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் | கிளிண்ட்டன் | ஜார்ஜ் டபிள்யூ புஷ் |