மிக்கைல் கொர்பசோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிக்கைல் செர்கேயேவிச் கொர்பசோவ்
Михаил Сергеевич Горбачёв


பதவியில்
மார்ச் 11, 1985 – ஆகஸ்ட் 24, 1991
முன்னவர் கொன்ஸ்டன்டீன் செர்னென்கோ
பின்வந்தவர் விளாடிமீர் இவாஷ்கோ

பதவியில்
மார்ச் 15, 1990 – டிசம்பர் 25, 1991
முன்னவர் அவரே (சுப்ரீம் சோவியத்தின் தலைவராக)
பின்வந்தவர் எவருமில்லை
அரசியல் கட்சி சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1950-1991)

ரஷ்யாவின் சோஷல் சனாநாயகக் கட்சி (2001-2004)


பிறப்பு மார்ச் 2, 1931 (அகவை 76)
ஸ்டாவ்ரபோல், ரஷ்யா
தேசியம் ரஷ்யன்
வாழ்க்கைத்
துணை
ரைசா கொர்பசோவா (இ. 1999)

மிக்கைல் செர்கேயேவிச் கொர்பசோவ் (ரஷ்ய மொழி: Михаи́л Серге́евич Горбачёв, ஆங்கிலம்: Mikhail Sergeyevich Gorbachev, பிறப்பு: மார்ச் 2, 1931) ஒரு ரஷ்ய அரசியற்தலைவர். சோவியத் ஒன்றியத்தின் தலைவராக 1985 இலிருந்து ஒன்றியம் 1991 இல் கலைக்கப்படும்வரை இருந்தவர். இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன எனப்படுகிறது. இவருக்கு 1990இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மிக்கைல்_கொர்பசோவ்&oldid=1779655" இருந்து மீள்விக்கப்பட்டது