ஜேம்ஸ் போக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க் | |
|
|
|
|---|---|
| பதவியில் மார்ச் 4, 1845 – மார்ச் 4, 1849 |
|
| உப அதிபர் | ஜார்ஜ் டல்லாஸ் |
| முன்னிருந்தவர் | ஜான் டைலர் |
| பின்வந்தவர் | சக்காரி டெய்லர் |
|
|
|
| பதவியில் டிசம்பர் 7, 1835 – மார்ச் 4, 1839 |
|
| முன்னிருந்தவர் | ஜான் பெல் |
| பின்வந்தவர் | ராபர்ட் ஹண்ட்டர் |
|
11வது டென்னிசி ஆளுனர்
|
|
| பதவியில் அக்டோபர் 14, 1839 – அக்டோபர் 15, 1841 |
|
| Lieutenant(s) | எல்.ஹெச். கோ |
| முன்னிருந்தவர் | நியூட்டன் கேனன் |
| பின்வந்தவர் | ஜேம்ஸ் சி. ஜோன்ஸ் |
|
|
|
| பிறப்பு | நவம்பர் 3, 1795 மெக்லன்பர்க் வட்டம், வடகரோலினா,வட கரோலினா |
| இறப்பு | ஜூன் 15, 1849, அகவை 53 நாஷ்வில், டென்னிசி |
| தேசியம் | அமெரிக்கன் |
| அரசியல் கட்சி | டெமாக்ரட்டிக் கட்சி |
| வாழ்க்கைத்துணை | சாரா சில்ட்ரஸ் போ(ல்)க் |
| சமயம் | மெத்தாடிஸ்ட் |
| கையொப்பம் | |
ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க் (நவம்பர் 2 1795–ஜூன் 15 1849) ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர். இவர் மார்ச் 4, 1845 முதல் மார்ச் 4, 1849 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள மெக்லன்பர்க் வட்டத்தில் (கவுண்ட்டியில்) பிறந்தார் ஆனனல் பெரும்பாலும் டென்னிசியில் வாழ்ந்தார். அம் மாநிலத்தின் சார்பாளாராக இருந்தார். டெமாக்ரட்டிக் கட்சியைச் சேந்த இவர் ஐக்கிய அமெரிக்காவின் மக்களவையின் (கீழ் சட்ட மன்றத்தின்) அவைத்தலைவராகவும் பணியாற்றினார் (1835–1839). ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் முன்னர் டென்னிசியின் ஆளுனராகவும் இருந்தார் (1839–1841) . போக் அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளில் சிறப்பு எய்தினார். பிரித்தானியாவுடன் முதலில் போர் தொடுப்பதாக மிரட்டி பின்னர் தணிந்து வடமேற்குப் பகுதியின் உரிமையை, பிரித்தனினிடம் இருந்து கூறு போட்டுப் பிரித்தார். மெக்சிக்க அமெரிக்கப் போரை வெற்றிகரமாக முடித்தார்.
| வாஷிங்டன் | ஜான் ஆடம்ஸ் | ஜெஃவ்வர்சன் | மாடிசன் | மன்ரோ | ஜா. கு. ஆடம்ஸ் | ஜாக்சன் | பியூரன் | வி. ஹாரிசன் | டைலர் | போக் | டெய்லர் | ஃபில்மோர் | பியர்ஸ் | புக்கானன் | லிங்க்கன் | ஆ .ஜான்சன் | கிராண்ட் | ஹேஸ் | கார்ஃபீல்ட் | ஆர்த்தர் | கிளீவ்லாண்ட் | பெ ஹாரிசன் | கிளீவ்லாண்டு | மெக்கின்லி | தி. ரோசவெல்ட் | டாஃப்ட் | வில்சன் | ஹார்டிங் | கூலிஜ் | ஹூவர் | பி ரோசவெல்ட் | ட்ரூமன் | ஐசனாவர் | கென்னடி | லி. ஜான்சன் | நிக்சன் | ஃபோர்ட் | கார்டர் | ரேகன் | ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் | கிளிண்ட்டன் | ஜார்ஜ் டபிள்யூ புஷ் |

