ஜார்ஜ் வாக்கர் புஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் வாக்கர் புஷ்
George Walker Bush


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜனவரி 20, 2001
உதவி தலைவர் டிக் சேனி
முன்னவர் பில் கிளின்டன்

டெக்சாஸ் மாநிலத்தின் 46வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 17, 1995 – டிசம்பர் 21, 2000
Lieutenant(s) பாப் புல்லக்
ரிக் பெரி
முன்னவர் ஏன் ரிச்சர்ட்ஸ்
பின்வந்தவர் ரிக் பெரி
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி

பிறப்பு ஜூலை 6, 1946 (1946-07-06) (அகவை 68)
நியூஹேவென், கனெடிகட்
வாழ்க்கைத்
துணை
லாரா புஷ்
பிள்ளைகள் பார்பரா, ஜென்னா
இருப்பிடம் வெள்ளை மாளிகை (ஆட்சி)
குராஃபர்ட், டெக்சாஸ் (உள்ளிடை)
பயின்ற கல்விசாலை யேல் பல்கலைக்கழகம்
ஹார்வர்ட்
தொழில் தொழிலதிபர் (எரிபொருள், பேஸ்பால்)
சமயம் கிரிஸ்தவம் -- ஐக்கிய மெத்தடித்தம்[1][2]

ஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush, கேட்க ; பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்ததார். குடியரசுத் தலைவரா பதவியெற்புக்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Jesus Factor". WGBH. PBS. பார்த்த நாள் 2004-05-06.
  2. Cooperman, Alan (2004-09-15). "Openly Religious, to a Point". The Washington Post. Archived from the original on 2012-05-24. https://archive.is/FSmz. பார்த்த நாள்: 2007-09-22. 


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_வாக்கர்_புஷ்&oldid=1705151" இருந்து மீள்விக்கப்பட்டது