1795
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள் |
| ஆண்டுகள்: | 1792 1793 1794 - 1795 - 1796 1797 1798 |
| 1795 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1795 MDCCXCV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1826 |
| சீன நாட்காட்டி | 4491-4492 |
| எபிரேய நாட்காட்டி | 5554-5555 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1850-1851 1717-1718 4896-4897 |
| இரானிய நாட்காட்டி | 1173-1174 |
| இஸ்லாமிய நாட்காட்டி | 1215-1216 |
| ரூனிக் நாட்காட்டி | 2045
|
1795 (MDCCXCV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 20 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
- ஏப்ரல் 7 - பிரான்ஸ் மீட்டர் அளவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- செப்டம்பர் - கப்டன் ஸ்டுவேர்ட் தலைமையில் பிரித்தானியர் பருத்தித்துறையை அடைந்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினர்.
- செப்டம்பர் 28 - யாழ்ப்பாணம் பிரித்தானியர் டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
[தொகு] நாள் அறியப்படாதவை
- குரோவ் நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது.

