1794
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள் |
| ஆண்டுகள்: | 1791 1792 1793 - 1794 - 1795 1796 1797 |
| 1794 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1794 MDCCXCIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1825 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2547 |
| சீன நாட்காட்டி | 4490-4491 |
| எபிரேய நாட்காட்டி | 5553-5554 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1849-1850 1716-1717 4895-4896 |
| இரானிய நாட்காட்டி | 1172-1173 |
| இசுலாமிய நாட்காட்டி | 1208 – 1209 |
| ரூனிக் நாட்காட்டி | 2044
|
1794 (MDCCXCIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 4 - பிரெஞ்சுக் குடியரசு அடிமை முறையை இல்லாதொழித்தது.
- பெப்ரவரி 26 - கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
- மார்ச் 14 - பஞ்சு கடையியந்திரத்துக்கான (பஞ்சுமணை) முதலாவது காப்புரிமத்தை அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எலி விட்னி பெற்றார்.
- சூன் 4 – பிரித்தானியப் படைகள் எயிட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
- சூன் 23 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தார்.
- சூலை 28 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
நாள் அறியப்படாதவை [தொகு]
- சுவீடனில் காப்பி தடை செய்யப்பட்டது.
- யாழ்ப்பாணத் தேவாலயம் என இன்று அழைக்கப்படும் புனித மேரி தேவாலயம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. கோவாவைச் சேர்ந்த வண. லியோனார்டு ரொபெய்ரோ இதன் முதல் குருவானவராக நியமிக்கப்பட்டார்.
- இரண்டாம் ரோகில்லாப் போர்
- இலங்கையின் கடைசி ஒல்லாந்து ஆளுனராக ஜே. ஜி. வான் ஆங்கெல்பீக் (1794-1796) என்பவர் பதவியேற்றார்.
தொடரும் நிகழ்வுகள் [தொகு]
பிறப்புகள் [தொகு]
- மே 24 - வில்லியம் ஹியூவெல் - ஆங்கிலேய அறிவியலாளர் (இ. 1866)
இறப்புகள் [தொகு]
- கணபதி ஐயர் - ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி (பி. 1709)