உக்ரைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உக்ரேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| உக்ரைன் Україна Ukrayina Ukraine
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Ще не вмерла України ні слава, ні воля (உக்ரைனிய மொழி) உக்ரைனின் எழுச்சி இன்னும் புதைக்கப்படவில்லை, அதுபோல் விடுதலையும் |
||||||
| தலைநகரம் | கீவ் |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | உக்ரைனிய மொழி | |||||
| மக்கள் | உக்ரைனியர் | |||||
| அரசு | ஜனாதிபதி ஆட்சி முறை | |||||
| - | ஜனாதிபதி | விக்டர் யூஷ்சென்கோ | ||||
| - | தலைமை அமைச்சர் | யூலியா டிமோஷென்கோ | ||||
| - | நாடாளுமன்ற சபாநாயகர் | ஆர்செனிய் யாட்சென்யூக் | ||||
| விடுதலை | சோவியத் ஒன்றியத்திடம் இருந்து | |||||
| - | அறிவிப்பு | ஆகஸ்ட் 24, 1991 | ||||
| - | வாக்கெடுப்பு | டிசம்பர் 1, 1991 | ||||
| - | முடிவானது | டிசம்பர் 25, 1991 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 6,03,628 கிமீ² (44வது) 2,33,090 சது. மை |
||||
| - | நீர் (%) | 7% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 46,490,400 (27வது) | ||||
| - | 2001 குடிமதிப்பு | 48,457,102 | ||||
| - | அடர்த்தி | 78/கிமீ² (115வது) 199/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $364.3 பில்லியன் (28வது) | ||||
| - | நபர்வரி | $7,832 (84வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2006 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $106.11 பில்லியன் (51வது) | ||||
| - | நபர்வரி | $2,830 (100வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2006) | 31 | |||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH) |
|||||
| நேர வலயம் | கிஐநே (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | கிஐகோநே (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .ua | |||||
| தொலைபேசி | +380 | |||||
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில்ரஷ்யாவும், வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா, மோல்டோவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும்.