கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிருன்யா
українська гривня (உக்ரைனிய மொழி) |
 |
| 1 ஹிருன்யா (гривня) |
|
| ISO 4217 குறியீடு |
UAH |
| புழங்கும் நாடு(கள்) |
உக்ரைன் |
| பணவீக்கம் |
12% (2009 கணிப்பு) |
| மூலம் |
Novynar, 6 ஜனவரி 2010 |
| சிற்றலகு |
|
| 1/100 |
கோப்பியோக்கா |
| குறியீடு |
₴ |
| பன்மை |
ஹிருன்யி |
| கோப்பியோக்கா |
கோப்பியோக்கி |
| நாணயங்கள் |
1, 2, 5, 10, 25, 50 கோப்பியோக், 1 ஹிருன்யா |
| வங்கித்தாள்கள் |
1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 ஹிரிவென் |
| வழங்குரிமை |
உக்ரைன் தேசிய வங்கி |
| வலைத்தளம் |
www.bank.gov.ua |
ஹிருன்யா (ஆங்கிலம்:hryvnia ; உக்ரைனிய மொழி:гривня; சின்னம்: ₴; குறியீடு: UAH) உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. 1992ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகமானதால 1996ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன.
வெளி இணைப்புகள் [தொகு]