உக்குரேனிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உக்கிரைனிய மொழி
українська мова ukrayins'ka mova
 நாடுகள்: உக்ரைன்
 பேசுபவர்கள்: ஏறத்தாழ 42[1][2] முதல் 47[3] மில்லியன் 
நிலை: 26
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 Balto-Slavic
  Slavic
   East Slavic
    உக்கிரைனிய மொழி 
எழுத்து முறை: சிரில்லிக் (Ukrainian variant
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: உக்ரைனின் கொடி உக்ரைன்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரான்சுனிசுட்ரியா (unrecognized de facto state)
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: National Academy of Sciences of Ukraine
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: uk
ஐ.எசு.ஓ 639-2: ukr
ISO/FDIS 639-3: ukr 

உக்குரேனிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது உக்ரைன் நாட்டின் ஆட்சி மொழி ஆகும். இது ஏறத்தாழ நாற்பத்திரண்டு முதல் நாற்பத்தேழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி உக்குரேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. மில்லியன், ukrcensus.gov.ua
  2. Ukrcensus.gov.ua
  3. List of languages by number of native speakers

"http://ta.wikipedia.org/w/index.php?title=உக்குரேனிய_மொழி&oldid=1674907" இருந்து மீள்விக்கப்பட்டது