நடுநிலை நாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நடுநிலை நாடு ( Neutral Country) என்பது போரில் எப்பக்கத்துடனும் சேராமல் இருக்கும் நாட்டைக்குறிக்கும். இராணுவ உதவிகளிலிருந்து அ பயன்படுத்த அனுமதிக்காமல் விலகி நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்துலக நாடுகளின் நிலைகளில் இது அணி சேரா நாடுகளில் இருந்து பிரித்துக் காண்பிக்கப்படுகின்றது. அதன்படி படைத்துறைகளின் (இராணுவ) கூட்டமைவை தடுத்து நிறுத்தும் பங்கை இந்நாடுகள் ஏற்கவேண்டும் அதன்மூலம் போரை முற்றிலுமாக நிறுத்துவதற்கு முயல வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.
தற்பொழுது நடுநிலை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்.
ஆஸ்திரியா
கோஸ்ட்டா ரிக்கா
பின்லாந்து
அயர்லாந்து
ஜப்பான்
லெய்செஸ்டீன்
மால்ட்டா
சுவீடன் (உலகநாடுகளில் அதிக பழமை வாய்ந்த நடுநிலை நாடு. 1814 ல் நெப்போலியன் மற்றும் நார்வேயுடன் போர்புரிந்தற்குப்பின் எந்நாட்டுடனும் போர்த் தொடுக்கவில்லை)
சுவிட்சர்லாந்து
துருக்மெனிஸ்தான்
வத்திக்கான் நகர்