கீவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கீவ் Київ Kyiv |
|||
|---|---|---|---|
| Maidan Nezalezhnosti in Kiev | |||
|
|||
| உக்ரைனில் கீவ்வின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநகரசபை | கீவ் நகர மாநகரசபை | ||
| தோற்றம் | ஐந்தாம் நூற்றாண்டு | ||
| Raions |
List of 10
|
||
| அரசு | |||
| - மேயர் | Leonid Chernovetskyi | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 839 கிமீ² (323.9 ச. மைல்) | ||
| ஏற்றம் | 179 மீ (587 அடி) | ||
| மக்கள் தொகை (January 1, 2010) | |||
| - நகரம் | 2 | ||
| - அடர்த்தி | 3,299/கிமீ² (8,544.4/ச. மைல்) | ||
| - மாநகரம் | 3 | ||
| நேர வலயம் | கி.ஐ.நே (ஒ.ச.நே.+2) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3) | ||
| அஞ்சல் குறியீடு | 01xxx-04xxx | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +380 44 | ||
| இலக்கத்தகடு | AA (2004இற்கு முன்: КА,КВ,КЕ,КН,КІ,KT) | ||
| சகோதர நகரங்கள் | அங்காரா, எத்தன்ஸ், பாகு, பெல்கிரேட், பிராத்திஸ்லாவா, ப்ரசெல்ஸ், புடாபெஸ்ட், சிக்காகோ, சிஷினோ, எடின்பரோ, Florence, ஹெல்சிங்கி, Kraków, Kyoto, Leipzig, மின்ஸ்க், மூனிச், Odense, பரிஸ், பிரிட்டோரியா, ரீகா, ரியோ டி ஜனேரோ, ரோம், சான் டியாகோ, சோஃவியா, Stockholm, தாலின், Tampere, திபிலீசி, டொரோன்டோ, Toulouse, வார்சா, Wuhan, வியன்னா, வில்னியஸ், Pereira, யெரெவான் |
||
| இணையத்தளம்: www.kmv.gov.ua | |||
கீவ் (ஆங்கிலம்: Kiev or Kyiv; உக்ரைனியன்: Київ [ˈkɪjiw] (
கேட்க); உருசியம்: Киев) உக்ரைன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது உக்ரைனின் வடபகுதியில் நைப்பர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 2,611,300 ஆகும்[1]. எனினும் தற்போது இது 3.5 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ The most recent Ukrainian census, conducted on December 5, 2001, gave the population of Kiev as 2611.3 thousand (Ukrcensus.gov.ua – Kyiv city URL accessed on August 4, 2007). Estimates based on the amount of bakery products sold in the city (thus including temporary visitors and commuters) suggest a minimum of 3.5 million. "There are up to 1.5 mln undercounted residents in Kiev", Korrespondent.net, June 15, 2005. (ரஷ்யமொழியில்)