ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்றுக்காலத்தில் இலங்கையில் இயக்கர் நாகர் ஆகிய இரு இனத்தவர்கள் வாழ்ந்து வந்ததாக அறிந்துகொள்ள முடிகின்றது.[1] சிங்கள வரலாற்றுந் நூல்களின் படி, இலங்கையை கி.மு 543 இருந்து இன்றுவரை ஆட்சி செய்தவரின் பட்டியல் கீழ்வருமாறு:

ஆட்சியாளர் பட்டியல்[தொகு]

ஆட்சியாளர் கொடிவழி தலைநகர் / அரசு ஆட்சி முடிவு குறிப்புகள்
விஜயன் விஜய வம்சம் தம்பபண்ணி பொ.மு 543 505 உள்ளூர் இயக்கப்பெண் குவையினியையும் பின்பு பாண்டிய இளவரசியையும் மணந்தான்
உபதிஸ்ஸன் உபதீசகாமம் 505 504 விஜயனின் முதலமைச்சன்.
நாட்டில் கலவரம் ஏற்பட்டிருந்தது.
பண்டுவாசுதேவன் விசிதபுரம் 504 474 விஜயனின் மருமகன்
அபயன் 474 454 பண்டுவாசுதேவன் மகன்
தீசன் 454 437 அபயன் தம்பி. இடையில் 17 ஆண்டுகள் ஆட்சிக்குழப்பம்.
பண்டுகாபயன் அனுராதபுரம் 474 367 அபயன், தீசனின் மருகன் (பண்டுவாசுதேவன் பேரன்)
மூத்த சிவன் அனுராதபுரம் 367 307 பண்டுகாபயன் மைந்தன்
தேவை நம்பிய தீசன் அனுராதபுரம் 307 267 மூத்தசிவன் மைந்தன். முதலாவது பௌத்த மன்னன்
உத்தியன் அனுராதபுரம் 267 257 மூத்தசிவன் மைந்தன்
மகாசிவன் அனுராதபுரம் 257 247 மூத்தசிவன் மைந்தன்
சூரதிஸ்ஸன் அனுராதபுரம் 247 237 மூத்தசிவன் மைந்தன்
சேனனும் கூத்தியனும் சோழ வம்சம் 237 215 சோணாட்டிலிருந்து படையெடுத்து வந்தனர்.
அசேலன் விஜய வம்சம் 215 205 மூத்தசிவன் மைந்தன்
எல்லாளன் சோழ வம்சம் அனுராதபுரம் 205 161 சோணாட்டான். மனுநீதிச் சோழன் எனப்படுபவன்.
கோதை அபயன் விஜய வம்சம் உரோகணம் - 210
காவன்தீசன் உரோகணம் 210 205
துட்டகைமுனு உரோகணம், பின் அனுரை 161 137 காவன்தீசனின் மூத்தமகன், எல்லாளனை வென்றான்
சத்தா திச்சன் அனுராதபுரம் 137 119 துட்டகைமுனுவின் உடன் பிறந்த சகோதரன்

பாண்டியர் காலம்[தொகு]

மீண்டும் விசய வம்சம் வரலாற்றுக்காலம்[தொகு]

முதலாம் இலம்பகர்ண அரசர்களின் பட்டியல்[தொகு]

இராசராட்டிரப் பாண்டியர் வம்சம்[தொகு]

பெயர் ஆட்சிக்காலம்
பாண்டு (பாண்டியன்) பொ.பி. 436 – 441
பரிந்தன் பொ.பி. 441 – 444
இளம் பரிந்தன் பொ.பி. 444 – 460
திரிதரன் பொ.பி. 460
தாட்டியன் பொ.பி. 460 – 463
பிட்டியன் பொ.பி. 463

இலங்கை மௌரிய வம்சத்தினர் பட்டியல்[தொகு]

இரண்டாம் இலம்பகர்ண வம்சம்[தொகு]

விஜயபாகு வம்சம்[தொகு]

கலிங்க வம்சம்[தொகு]

தம்பதனியா இராசதானி வம்சம்[தொகு]

கம்பளை இராசதானி வம்சம்[தொகு]

யாழ்ப்பாண இராசதானி வம்சம்[தொகு]

கோட்டே இராசதானி வம்சம்[தொகு]

சீதாவாக்கை இராசதானி வம்சம்[தொகு]

கண்டி இராசதானி[தொகு]

  • ஜயவீர பண்டார
  • கரலியத்தே பண்டார
  • டொன் பிளிப் யமசிம்மா
  • டொம் ஜாவோ
  • தோனா கதரீனா

கோணப்பு பண்டார வம்சம்[தொகு]

கண்டி நாயக்கர் வம்சம்[தொகு]

போர்த்துக்கீச மன்னர்களும், ஆளுனர்களும்[தொகு]

  • முதலாம் பிலிப் 1580–1598
  • இரண்டாம் பிலிப் 1598–1621
  • பேரோ லொபேஸ் டி சூசா 1594
  • டி. ஜெரோனிமோ டி அசெவேடோ 1594–1613
  • டி. பிரான்சிஸ்கோ டி மெனெசெஸ் 1613–1614
  • மனுவேல் மஸ்கரேனாஸ் ஹோமெம் 1614–1616
  • நூனோ அல்வாரெஸ் பெரெய்ரா 1616–1618
  • கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1618–1622
  • மூன்றாம் பிலிப் 1621–1640
  • ஜோர்ஜ் டோ அல்புகேர்க் 1622–1623
  • கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1623–1630
  • டி. பிலிப் மஸ்கரேனாஸ் 1630–1631
  • டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா 1631–1633
  • டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1633–1635
  • டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா 1635–1636
  • டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1636–1638
  • டி. அந்தோனியோ மஸ்கரேனாஸ் 1638–1640
  • பிரகான்சாவின் நான்காம் ஜோன் 1640–1645
  • டி. பிலிப் மஸ்காரேனாஸ் 1640–1645
  • மனுவேல் மஸ்கரேனாஸ் ஹோமெம் 1645–1653
  • பிரான்சிஸ்கோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1653–1655
  • அந்தோனியோ டி சூசா கூட்டினோ 1655–1656
  • அந்தோனியோ டி அமரல் டி மெனெசெஸ் 1656–1658, யாழ்ப்பாணம்

இலங்கையின் ஒல்லாந்து ஆளுனர்கள்[தொகு]

  • William J. Coster 1640
  • Jan Thyszoon Payart 1640–1646
  • Joan Maatzuyker 1646–1650
  • Jacob van Kittensteyn 1650–1653
  • Adriaan van der Meyden 1653–1660 and 1661–1663
  • Ryklof van Goens 1660–1661 and 1663
  • Jacob Hustaart 1663–1664
  • Ryklof van Goons 1664–1675
  • Ryklof van Goens Jr 1675–1679
  • Laurens Pyl 1679–1692
  • Thomas van Rhee 1692–1697
  • Gerrit de Heere 1697–1702
  • Cornelis Jan Simons 1702–1706
  • Hendrik Becker 1706–1716
  • Isaac Augustin Rumpf 1716–1723
  • Johannes Hertenberg 1723–1726
  • Petrus Vuyst 1726–1729
  • Stephanus Versluys 1729–1732
  • Jacob Christian Pielat 1732–1734
  • Diederik van Domburg 1734–1736
  • கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் 1736–1739
  • Willem Maurits Bruyninck 1739-1712
  • Daniel Overbeek 1742–1743
  • Julius V.S. van Gollenesse 1743–1751
  • Gerard Joan Vreeland 1751–1752
  • Johan Gideon Loten 1752–1757
  • Jan Schreuder 1757–1762
  • L.J. Baron van Eck 1762-1705
  • Iman Willem Falck 1765–1785
  • Willem J. van de Graaff 1785–1794
  • J.G. van Angelbeek 1794–1796

இலங்கையின் பிரித்தானிய ஆளுனர்கள்[தொகு]

  • மட்ராஸ் ஆளுநர் 1796
  • பிரட்டிக் நோர்த் 1798
  • தோமசு மெயிற்லண்ட் 1805
  • பார்ட் ரொபேர்ட் பிரௌன்ரிக் (Bart Robert Brownrigg) 1812
  • எட்வர்ட் பாகே (Edward Paget) 1822
  • எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barnes) 1824
  • பார்ட் ரொபேர்ட் டபிள்யூ ஹோர்ட்டன் (Bart Robert W. Horton) 1831
  • ஜே. ஏ. எஸ். மக்கென்சி (J.A.S. Mackenzie) 1837
  • கொலின் கம்பெல் (Colin Campbell) 1841
  • விஸ்கௌன்ட் ரொறிங்ரன் (Viscount Torrington) 1847
  • ஜி. டபிள்யூ அன்டர்சன் (G.W. Anderson) 1850
  • ஹென்றி ஜி வார்ட் (Henry G Ward) 1855
  • Charles Justin MacCarthy 1860
  • Hercules G.R. Robinson 1865
  • William H. Gregory 1872
  • James R. Longdon 1877
  • Arthur H. Gordon 1883
  • Arthur B. Havelock 1890
  • J. West Ridgeway 1896
  • Henry Arthur Blake 1903
  • Henry B. McCallum 1907
  • Robert Chalmers 1913
  • John Anderson 1916
  • William H. Manning 1918
  • Hugh Clifford 1925
  • H.J. Stanley 1927
  • Grame Thompson 1931
  • Reginald Edward Stubbs 1931
  • Andrew Caldecott 1937

இலங்கையின் பிரதமர்கள்[தொகு]

இலங்கையின் ஆளுனர் நாயகர்கள்[தொகு]

  • சர் என்றி மொங்க் மேசன் மூர் 1948
  • விஸ்கொட் சோல்பரி 1949
  • சர் ஒலிவர் குணதிலக 1954
  • வில்லியம் கொபல்லாவ 1962

இலங்கையின் சனாதிபதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pillay, Kolappa Pillay Kanakasabhapathi (1963) (in en). South India and Ceylon. University of Madras. பக். 37. https://books.google.no/books?hl=no&id=ukHRAAAAMAAJ&dq=South+India+and+Ceylon&focus=searchwithinvolume&q=naga+descent. 

வெளி இணைப்புகள்[தொகு]