1797
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள் |
| ஆண்டுகள்: | 1794 1795 1796 - 1797 - 1798 1799 1800 |
| 1797 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1797 MDCCXCVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1828 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2550 |
| சீன நாட்காட்டி | 4493-4494 |
| எபிரேய நாட்காட்டி | 5556-5557 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1852-1853 1719-1720 4898-4899 |
| இரானிய நாட்காட்டி | 1175-1176 |
| இசுலாமிய நாட்காட்டி | 1211 – 1212 |
| ரூனிக் நாட்காட்டி | 2047
|
1797 (MDCCXCVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச்சு 4 - ஜார்ஜ் வாஷிங்டனின் அமெரிக்க குடியரசு தலைவர் பதவி காலம் முடிந்தது.
- மார்ச்சு 4 - ஜான் ஆடம்ஸ் அடுத்த அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
- முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.
பிறப்புக்கள் [தொகு]
- மார்ச்சு 5 - சார்ல்ஸ் பெய்லி, இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- மார்ச்சு 12 - பென்ஞமின் சீசர், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- ஏப்ரல் 16 - வில்லியம் டெனிச், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- சூன் 22 - ராபர்ட் புராட்பிரிஜ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- சூலை 29 - வில்லியம் பார்பர், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- ஆகஸ்ட் 30 - மேரி செல்லி, பிரித்தானிய பெண் எழுத்தாளர்.
- சோஜோர்னர் ட்ரூத், ஆபிரிக்க-அமெரிக்க அடிமைத்தன ஒழிப்பாளரும் பெண்ணிய போராளியும் ஆவார்.
இறப்புக்கள் [தொகு]
- மே 25 - சார்லஸ் ஆன்க்விஷ் , இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- செப்டம்பர் 10 - மேரி உல்சுடன்கிராஃப்ட், ஆங்கில மெய்யியலாளர்.
- நவம்பர் 21 - ஜான் பேய்டன், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.