1798
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள் |
| ஆண்டுகள்: | 1795 1796 1797 - 1798 - 1799 1800 1801 |
| 1798 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1798 MDCCXCVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1829 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2551 |
| சீன நாட்காட்டி | 4494-4495 |
| எபிரேய நாட்காட்டி | 5557-5558 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1853-1854 1720-1721 4899-4900 |
| இரானிய நாட்காட்டி | 1176-1177 |
| இசுலாமிய நாட்காட்டி | 1212 – 1213 |
| ரூனிக் நாட்காட்டி | 2048
|
1798 (MDCCXCVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 22 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- ஏப்ரல் 26 - பிரெஞ்சுப் படைகள் ஜெனீவாவைப் பிடித்தன.
- ஜூன் 12 - பிரான்ஸ் மோல்டாவைத் தன்னுடன் இணைத்தது.
- ஜூலை 1 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
- ஜூலை 24 - நெப்போலியன் பொனபார்ட் கெய்ரோவைப் பிடித்தான்.
- அக்டோபர் 12 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.
நாள் அறியப்படாதவை [தொகு]
- மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
- பஞ்சாபின் லாகூர் நகரை ஆப்கானிஸ்தான் பிடித்தது.